From ramnrom@... Sun Feb 24 21:51:28 2002
Return-Path: X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 25 Feb 2002 05:51:27 -0000
Received: (qmail 77990 invoked from network); 25 Feb 2002 05:51:27 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 25 Feb 2002 05:51:27 -0000
Received: from unknown (HELO web14206.mail.yahoo.com) (216.136.173.70) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 25 Feb 2002 05:51:27 -0000
Message-ID: <20020225055127.62121.qmail@...>
Received: from [4.35.187.102] by web14206.mail.yahoo.com via HTTP; Sun, 24 Feb 2002 21:51:27 PST
Date: Sun, 24 Feb 2002 21:51:27 -0800 (PST)
Subject: Kandaen Ikaraththai!
To: agathiyar@yahoogroups.com, tamil-ulagam@yahoogroups.com
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 16200
அன்பர்களே,
என்னை விட ஞானியர்கள் எல்லாம் எப்போதோ கண்டுகொண்டு விட்ட
இகரத்தைச் சற்று முன்னரே கண்டேன். அஞ்ஞானி அல்லவா, அதனால் தான் இவ்வளவு
லேட் ...
W2K தொடர்பாகத் தொடர்ந்து துப்புத் துலக்கி திரு. முத்து அவர்களும்
நானும் 'பூச்சி' எங்கிருக்கிறது என்று கண்டுபிடித்து அதை அடித்து விட்டோம்.
ஒரே அடி!
இனிமேல் பில் கேட்ஸும், பில் கேட்ஸ் ஆகப் போகிற முத்துவும்
நிம்மதியாக இர்க்கலாம்.
தொடர்ந்து முயற்சி செய்து உதவி, தொலைபேசியிலும் தொடர்பு
கொண்டு அன்புடன் அளவளாவிய நண்பர் முத்துவுக்கு மறுமுறையும் நன்றி.
அன்புடன்,
எல்லே ராம்
__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Sports - Coverage of the 2002 Olympic Games
http://sports.yahoo.com