From naga ganesan@... Mon Feb 25 05:11:46 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 25 Feb 2002 13:11:46 -0000
Received: (qmail 34917 invoked from network); 25 Feb 2002 13:11:45 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 25 Feb 2002 13:11:45 -0000
Received: from unknown (HELO n23.groups.yahoo.com) (216.115.96.73) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 25 Feb 2002 13:11:45 -0000
Received: from [216.115.96.155] by n23.groups.yahoo.com with NNFMP; 25 Feb 2002 13:11:45 -0000
Date: Mon, 25 Feb 2002 13:11:44 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Diikshithar krithis (Re: pudu uRuppinar)
Message-ID:
In-Reply-To: <003401c1bc8d$0a9608e0$bdb1d943@hppav>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1392
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.24.179
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16205

--- In agathiyar@y..., "Vidya" wrote:
> வணக்கம்
>
> அகத்தியர் குழுமத்தில் புது உறுப்பினராக் இணைந்திருக்கிறேன்.
>
> மிசிகனில் வாசம்.software engineer..
>
> இசை மிகவும் பிடிக்கும்.
> guruguha.org என்ற வலை தளம் நடத்தி வருகிறேன்.
>
> அதீத வடமொழி காதலால் என் தமிழ் கொஞசம் தூசு படிந்து போனது.
> இப்போது தான் தட்டிக் கொண்டு இருக்கிறேன்..
>
> இந்த சபை அதற்கு உதவும் என்று நம்புகிறேன்.
>
>
>
> வித்யா.

அன்பு நண்பருக்கு,

வணக்கம். உம் வரவுக்குத் தமிழன்னை நல்வரவு சொல்கிறாள்.

முதலில் எ-கலப்பை (திரு. முகுந்தராஜ்) அல்லது முரசு அஞ்சல் (திரு. முத்தெழிலன்)
கணிநிரலை நும் கணினியில் பொதிந்துகொள்ளவும். அப்போதுதான்
இகர எழுத்துத் தெரியும்.

தேவாரம் போன்றன ஓதுவாமுர்த்திகளும், சுப்பிரமணியன் கணேசும்
வெளியிடுகின்றனர். நாலாயிரம் யாராவது தந்தால் நன்றாயிருக்கும்.

நீங்கள் சங்கிருத (= சம்ஸ்க்ருதம்) சுபாஷிதங்கள், சுலோகங்கள் போன்றன
தந்து, தமிழில் விளக்கமும் அளித்திட வேண்டுகிறேன். மூலம் ரோமன்
எழுத்தில் இருக்கலாம், வருக்க அட்சர பேதம் காட்ட.
மிச்சிகனில் வாழும் லக்ஷ்மிஸ்ரீநிவாஸை நீங்கள் அறிவிரோ?
வடமொழி நன்கு படித்தவர் அவர்கள்.

முதலில் க்ருதிமணிமாலையில் பார்த்தது.
சங்கரம், அபிராமி மனோகரம் என்ற தீட்சிதரின்
திருக்கடவூர்க் கிருதி வெளியிட ஏலுமோ?
அதைப் பாடின ஆடியோ கோப்பு வலையில் இருந்தாலும்
தாருங்கள். கேட்டு ரசிப்போம்.

அன்பன்,
நா. கணேசன்