From perichandra@... Mon Feb 25 06:35:26 2002
Return-Path:
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 25 Feb 2002 14:35:26 -0000
Received: (qmail 38288 invoked from network); 25 Feb 2002 14:35:25 -0000
Received: from unknown (216.115.97.172) by m3.grp.snv.yahoo.com with QMQP; 25 Feb 2002 14:35:25 -0000
Received: from unknown (HELO n9.groups.yahoo.com) (216.115.96.59) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 25 Feb 2002 14:35:24 -0000
Received: from [216.115.96.23] by n9.groups.yahoo.com with NNFMP; 25 Feb 2002 14:35:23 -0000
Date: Mon, 25 Feb 2002 14:35:21 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: "mAcaRu tiGkaL kaGkai.."
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 622
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra"
X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 16206

அன்பர்களே
வேயுறு தோளி பங்கனில்
மாசறு திங்கள் கங்கை என்னும் தொடரில் நிலவை மாசறு என்று சம்பந்தர் பாடுவதை
எந்தப் பொருளில் கொள்வது? மாசு என்றால் உடனே களங்கம் என்று கொள்ளத்தோன்றும்;
ஆனால் அதில் கறையுண்டு. எந்தப் பொருளில் கொள்வது? அந்தப் பாட்டின் சூழலுக்குப்
பொருந்தக் கோள் என்ற முறையில் தீங்கு ஏதும் செய்யாதது என்று கொள்வதா?
ஆனால் அவை நல்ல நல்ல என்றும் சொல்வதால் கூறியதுகூறலாகாதா? கூறியடுகூறலை
உடனே அடுத்தடுத்துச் சொன்னால் குற்றமாகாது என்று தொல்காப்பியம் சொல்லதிகாரம் என்று
நினைவு.
இங்கே மிகவும் சில அடிகள் விலத்திச் சொல்வதால் கூறியதுகூறலாகுமே?

அன்புடன்
பெ.சந்திரசேகரன்