From naga ganesan@... Mon Feb 25 07:03:39 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 25 Feb 2002 15:03:39 -0000
Received: (qmail 55907 invoked from network); 25 Feb 2002 15:03:31 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 25 Feb 2002 15:03:31 -0000
Received: from unknown (HELO n11.groups.yahoo.com) (216.115.96.61) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 25 Feb 2002 15:03:31 -0000
Received: from [216.115.96.117] by n11.groups.yahoo.com with NNFMP; 25 Feb 2002 15:03:27 -0000
Date: Mon, 25 Feb 2002 15:03:27 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: "mAcaRu tiGkaL kaGkai.."
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1258
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 12.13.248.12
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16208

--- In agathiyar@y..., "perichandra" wrote:
> அன்பர்களே
> வேயுறு தோளி பங்கனில்
> மாசறு திங்கள் கங்கை என்னும் தொடரில் நிலவை மாசறு என்று சம்பந்தர் பாடுவதை
> எந்தப் பொருளில் கொள்வது? மாசு என்றால் உடனே களங்கம் என்று கொள்ளத்தோன்றும்;
> ஆனால் அதில் கறையுண்டு. எந்தப் பொருளில் கொள்வது? அந்தப் பாட்டின் சூழலுக்குப்
> பொருந்தக் கோள் என்ற முறையில் தீங்கு ஏதும் செய்யாதது என்று கொள்வதா?
> ஆனால் அவை நல்ல நல்ல என்றும் சொல்வதால் கூறியதுகூறலாகாதா? கூறியடுகூறலை
> உடனே அடுத்தடுத்துச் சொன்னால் குற்றமாகாது என்று தொல்காப்பியம் சொல்லதிகாரம் என்று
> நினைவு.
> இங்கே மிகவும் சில அடிகள் விலத்திச் சொல்வதால் கூறியதுகூறலாகுமே?
>
> அன்புடன்
> பெ.சந்திரசேகரன்


I believe certainly that this is only "kURiyathu kURal".
Campanar iTitturaikkiRaar: On the ancient, but foolish
supertstitions.

A parallel can be seen from what he did in TirucceGkOTu.
For a person having fever, he chides folks in taking
the sick to the temple. Instead, Campantar orders:
"take the sick to the hospital"!
See the pathikam starting like "avvin2aikku ivvin2ai"