From ramnrom@... Mon Feb 25 09:58:27 2002
Return-Path: X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 25 Feb 2002 17:58:27 -0000
Received: (qmail 27402 invoked from network); 25 Feb 2002 17:58:27 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 25 Feb 2002 17:58:27 -0000
Received: from unknown (HELO web14201.mail.yahoo.com) (216.136.172.143) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 25 Feb 2002 17:58:27 -0000
Message-ID: <20020225175816.33938.qmail@...>
Received: from [4.35.187.102] by web14201.mail.yahoo.com via HTTP; Mon, 25 Feb 2002 09:58:16 PST
Date: Mon, 25 Feb 2002 09:58:16 -0800 (PST)
Subject: Re: [agathiyar] vaarEn
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 16213
சொல்லாமலே போனீர் சொல்லாமலே வந்தீர்
சுகமா என்று கேட்டீரா ஒரு வார்த்தை எவரையேனும்
சத்திரத்தில் சம்பந்திகள் எப்போதும் அப்படித்தான் சரி
சகோத்திரத்தார்க்குள் எதற்குக் கோபம் தாபம்?
எல்லே ராமகவி (ராம்+அ+கவி)
--- "era.murugan_achwin" wrote:
> வாயான்னு சொல்லவாய் வார்த்தை வரலேனா
> போய்யான்னு சொல்லுமுன்னே போயிடலாம் - காயா
> பழமான்னு காத்திருக் கப்பொறுமை இல்லே
> கிழமான பின்னேவா ரேன்.
>
>
>
>
> [Non-text portions of this message have been
> removed]
>
>
__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Sports - Coverage of the 2002 Olympic Games
http://sports.yahoo.com