From ramnrom@... Mon Feb 25 11:02:02 2002
Return-Path:
X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 25 Feb 2002 19:02:02 -0000
Received: (qmail 36294 invoked from network); 25 Feb 2002 18:53:45 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 25 Feb 2002 18:53:45 -0000
Received: from unknown (HELO web14202.mail.yahoo.com) (216.136.172.144) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 25 Feb 2002 18:53:44 -0000
Message-ID: <20020225185344.19853.qmail@...>
Received: from [4.35.187.102] by web14202.mail.yahoo.com via HTTP; Mon, 25 Feb 2002 10:53:44 PST
Date: Mon, 25 Feb 2002 10:53:44 -0800 (PST)
Subject: Re: [agathiyar] vaarEn
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram
X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 16215


உபசார வார்த்தை முகமன் ஓர் தட்டில் வெற்றிலை பாக்கு
அபசாரமன்றோ அகத்தியர்க்கு அழகாமோ பெரும்
தபஞான முனிவரும் இகபர சுகருமன்றோ இங்கே உளர்
சுபமான சேதி சொல்லும் சீக்கிரம் வாரும்

எல்லே ராமச்சந்திரக் கவிராயர்

--- "era.murugan_achwin" wrote:
> வாயான்னு சொல்லவாய் வார்த்தை வரலேனா
> போய்யான்னு சொல்லுமுன்னே போயிடலாம் - காயா
> பழமான்னு காத்திருக் கப்பொறுமை இல்லே
> கிழமான பின்னேவா ரேன்.
>
>
>
>
> [Non-text portions of this message have been
> removed]
>
>


__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Sports - Coverage of the 2002 Olympic Games
http://sports.yahoo.com