From ramnrom@... Mon Feb 25 11:33:15 2002
Return-Path: X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 25 Feb 2002 19:33:15 -0000
Received: (qmail 32137 invoked from network); 25 Feb 2002 19:31:18 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 25 Feb 2002 19:31:17 -0000
Received: from unknown (HELO web14201.mail.yahoo.com) (216.136.172.143) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 25 Feb 2002 19:31:17 -0000
Message-ID: <20020225193116.57840.qmail@...>
Received: from [4.35.187.102] by web14201.mail.yahoo.com via HTTP; Mon, 25 Feb 2002 11:31:15 PST
Date: Mon, 25 Feb 2002 11:31:15 -0800 (PST)
Subject: Re: [agathiyar] vaarEn
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 16220
அடுத்தும் எழுதுவேன் அர்மீனியம் பாரசீகம் ஆப்பிரிக்கன்
படுத்தும் ஜெர்மன் போலிஷ் ரஷ்யன் கிரந்தம் ஜூலூ
அடுக்குமா இப்படிக் கொடுமை என்றலறியகத்தில்
நடுங்கும் பலர் அய்யகோ படுத்தாமல் முருகா வா
-எல்லே ஃபாரின் கவி
--- "era.murugan_achwin" wrote:
> வாயான்னு சொல்லவாய் வார்த்தை வரலேனா
> போய்யான்னு சொல்லுமுன்னே போயிடலாம் - காயா
> பழமான்னு காத்திருக் கப்பொறுமை இல்லே
> கிழமான பின்னேவா ரேன்.
>
>
>
>
> [Non-text portions of this message have been
> removed]
>
>
__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Sports - Coverage of the 2002 Olympic Games
http://sports.yahoo.com