From ganapathi s@... Mon Feb 25 15:25:22 2002
Return-Path:
X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 25 Feb 2002 23:25:22 -0000
Received: (qmail 15890 invoked from network); 25 Feb 2002 23:25:21 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 25 Feb 2002 23:25:21 -0000
Received: from unknown (HELO mailweb29.rediffmail.com) (203.199.83.149) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 25 Feb 2002 23:25:21 -0000
Received: (qmail 17114 invoked by uid 510); 25 Feb 2002 23:25:00 -0000
Date: 25 Feb 2002 23:25:00 -0000
Message-ID: <20020225232500.17113.qmail@...>
Received: from unknown (12.235.67.33) by rediffmail.com via HTTP; 25 Feb 2002 23:25:00 -0000
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] vaarEn
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
Content-Disposition: inline
From: "Madhurabarathi"
Reply-To: "Madhurabarathi"
X-Yahoo-Group-Post: member; u=83645613
X-Yahoo-Message-Num: 16222



பல்லா யிரம்பாடல் தந்தேன் எனச்சொல்லி
எல்லேராம் இன்று புறப்பட்டார் - எல்லோரும்
தாளா முயன்று தளையுடைத்துப் பாடுங்கள்
மாளாவெண் பாக்கள் பல.

மதுரபாரதி

From: Los Angeles Ram
Date: Tue Feb 26, 2002 1:01 am

அடுத்தும் எழுதுவேன் அர்மீனியம் பாரசீகம் ஆப்பிரிக்கன்
படுத்தும் ஜெர்மன் போலிஷ் ரஷ்யன் கிரந்தம் ஜூலூ
அடுக்குமா இப்படிக் கொடுமை என்றலறியகத்தில்
நடுங்கும் பலர் அய்யகோ படுத்தாமல் முருகா வா

-எல்லே ஃபாரின் கவி