From ganapathi s@... Mon Feb 25 15:38:54 2002
Return-Path:
X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 25 Feb 2002 23:38:54 -0000
Received: (qmail 34121 invoked from network); 25 Feb 2002 23:38:53 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 25 Feb 2002 23:38:53 -0000
Received: from unknown (HELO mailweb21.rediffmail.com) (203.199.83.145) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 25 Feb 2002 23:38:53 -0000
Received: (qmail 8506 invoked by uid 510); 25 Feb 2002 23:37:53 -0000
Date: 25 Feb 2002 23:37:53 -0000
Message-ID: <20020225233753.8503.qmail@...>
Received: from unknown (12.235.67.33) by rediffmail.com via HTTP; 25 Feb 2002 23:37:53 -0000
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] vaarEn
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
Content-Disposition: inline
From: "Madhurabarathi"
Reply-To: "Madhurabarathi"
X-Yahoo-Group-Post: member; u=83645613
X-Yahoo-Message-Num: 16223
திரும்பிப்பாக் கும்முன்னே குன்றேறும் தம்பி
முருகா! சரியாத்தான் பேரு - வரியாநீ
மாட்டியா மேலேறிப் பூட்டியா வாணாம்ப்பா
தீட்டியா பேனாவைக் கூரு.
குறிப்பு: தீட்டியா பேனாவைக் கூரு - பேனாவைக் கூராகத் தீட்டிக்கொண்டுவந்து அகத்தியத்தில் எழுது.
அன்பு அண்ணன்
கணபதி என்ற மதுரபாரதி
From: "era.murugan_achwin"
Date: Mon Feb 25, 2002 11:06 pm
வாயான்னு சொல்லவாய் வார்த்தை வரலேனா
போய்யான்னு சொல்லுமுன்னே போயிடலாம் - காயா
பழமான்னு காத்திருக் கப்பொறுமை இல்லே
கிழமான பின்னேவா ரேன்.