From sadayan50@... Mon Feb 25 23:03:20 2002
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 26 Feb 2002 07:03:20 -0000
Received: (qmail 34918 invoked from network); 26 Feb 2002 07:03:20 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 26 Feb 2002 07:03:20 -0000
Received: from unknown (HELO web13804.mail.yahoo.com) (216.136.175.14) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 26 Feb 2002 07:03:20 -0000
Message-ID: <20020226070320.41852.qmail@...>
Received: from [213.42.0.242] by web13804.mail.yahoo.com via HTTP; Mon, 25 Feb 2002 23:03:19 PST
Date: Mon, 25 Feb 2002 23:03:19 -0800 (PST)
Subject: RE: [agathiyar] vaarEn
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 16242




> ----- Original Message -----
> From: era.murugan_achwin
> To: agathiyar@yahoogroups.com
> Sent: Monday, February 25, 2002 11:06 PM
> Subject: [agathiyar] vaarEn
>
>
> வாயான்னு சொல்லவாய் வார்த்தை வரலேனா
> போய்யான்னு சொல்லுமுன்னே போயிடலாம் - காயா
> பழமான்னு காத்திருக் கப்பொறுமை இல்லே
> கிழமான பின்னேவா ரேன்.
>
>

வாராய் நீ வாராய்
இருக்குமிடம் வெகு துரமில்லை
நீ வாராய் நீ வாராய்
ஆகா 'பா' ரிதும் (rythum) வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே
வாராய் நீ வாராய்

அன்புடன்
சாபு

அல்லாக் கவிஞருக்கும் நமஸ்காரமுங்கோ ( ஹரி, மதுரபாரதி எல்லே,
இரா.முருகன் மற்றும் பலர் ) உங்களை மாதிரி வெண்பா நமக்கு வராதுங்கோ,
ஏதோ கான மயிலாட தப்புத் தவறிருந்தா மன்னிச்சுடுங்கோ )

நம்ம எல்லே வாத்தியார் வேறே ஆப்பிரிக்கா மொழியில் கவிதை எழுதப்
போறாராம் எப்படி
இடீலி கொம்யூ தடலிங் பொகுவே ஹவாடா, டக்வலெலோ பேபேயி என்றா (
நன்றி பெரியய்யா ஜெ.பி )

__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Sports - Coverage of the 2002 Olympic Games
http://sports.yahoo.com