From jaybee555@... Tue Feb 26 00:27:05 2002
Return-Path: X-Sender: jaybee555@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 26 Feb 2002 08:27:05 -0000
Received: (qmail 85080 invoked from network); 26 Feb 2002 08:27:04 -0000
Received: from unknown (216.115.97.172) by m2.grp.snv.yahoo.com with QMQP; 26 Feb 2002 08:27:04 -0000
Received: from unknown (HELO smtp015.mail.yahoo.com) (216.136.173.59) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 26 Feb 2002 08:27:04 -0000
Received: from jaybee555 (AUTH poptime) at unknown (HELO user) (210.186.103.37) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 26 Feb 2002 08:26:59 -0000
Message-Id: <3.0.3.32.20020226162857.019542d8@...>
X-Sender: jaybee555@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Tue, 26 Feb 2002 16:28:57 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: திருமுறைத் தியானம்LCocn1
In-Reply-To: <3.0.6.32.20020211131525.007e7100@...>
References: <20020211003442.9773.qmail@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=26960409
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16245
At 01:15 PM 2/11/02 +0500, you wrote:
>கும்பகோணம் அருகேயும் திருநாரையூர் என்று ஒரு கிராமம் இருக்கிறது. அங்கும் ஒரு பழங்காலக் கோவில்
>இருக்கிறது.
>
>அன்புடன்
>போஸ்
>சென்னை
பாவநாசத் திருப்பதிகங்களில் இதுவும்ஒன்று.
குற்றங்கள், பாவங்கள், வினைகள் போன்றவை - தெரிந்தோ
தெரியாமலோ செய்யப்பட்டனவற்றைப் போக்கிட திருநாரையூரையும்
அவ்வூரிலுள்ள இறைவனையும் கைதொழுது பாவமன்னிப்புப்
பெற்றுக்கொள்ளுமாறு கூறுகிறார் திருஞானசம்பந்தர்.
இது ஆகம வழக்கில் 'அபராத க்ஷமாபனம்' என்று
வழங்கப்படும்.
திருநாரையூரில் உள்ள இறைவனை துயர்தீர்த்த நாதர்
என்று அழைப்பார்கள். அன்னயின் பெயர் பூங்கொடி நாயகி.
அன்புடன்
ஜெயபாரதி
>
>
>At 01:13 AM 2/11/02 -0000, you wrote:
>>--- In agathiyar@y..., "Madhurabarathi" wrote:
>>>
>>>
>
>>> திருநாரையூர் என்றும் திருக்குருகூர் என்றும் அழைக்கப்படுவது நெல்லை மாவட்டத்தில் (தற்போது தூத்துக்குடி
>
>>மாவட்டமாகிவிட்டதோ?) திருவைகுண்டம் அருகில் iருக்கும் ஆழ்வார்திருநகரிதானே.
>
>>
>>அன்று.
>>
>>திருனாரையூர் சித்தீச்சுரம் என்று வரும்.
>>
>>திருக்குருகூர் வேறு, திருநாரையூர்
>வேறு.
>>
>>அன்பன்,
>>நா. கணேசன்
>>
>========================>
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com