From perichandra@... Tue Feb 26 15:15:34 2002
Return-Path: Received: (qmail 14250 invoked from network); 26 Feb 2002 23:15:33 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 26 Feb 2002 23:15:33 -0000
Received: from unknown (HELO n2.groups.yahoo.com) (216.115.96.52) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 26 Feb 2002 23:15:33 -0000
X-eGroups-Return: perichandra@...
Received: from [216.115.96.149] by n2.groups.yahoo.com with NNFMP; 26 Feb 2002 23:15:33 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 26 Feb 2002 23:15:32 -0000
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 26 Feb 2002 18:13:25 -0000
Received: (qmail 21832 invoked from network); 26 Feb 2002 18:13:25 -0000
Received: from unknown (216.115.97.172) by m8.grp.snv.yahoo.com with QMQP; 26 Feb 2002 18:13:25 -0000
Received: from unknown (HELO n13.groups.yahoo.com) (216.115.96.63) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 26 Feb 2002 18:13:25 -0000
Received: from [216.115.96.161] by n13.groups.yahoo.com with NNFMP; 26 Feb 2002 17:54:06 -0000
Date: Tue, 26 Feb 2002 18:13:24 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: For Chandra SEkaran..and others:-)
Message-ID: In-Reply-To: <3.0.3.32.20020226140716.01900444@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3142
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra" X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 16252
--- In agathiyar@y..., jaybee wrote:
>
> திருஞனசம்பந்தரின் தந்தையார் சிவபாத இருதயர், தம்
> மைந்தன் பாடிய திருப்பதிகங்கள் அனைத்தையும் ஒவ்வொரு நாளும்
> பூசையின் போது பாடி வழிபடுவது உண்டு. புதிது புதிதாக சம்பந்தர்
> பாடுவதையும் அன்றாடம் அவர் வழிபாட்டில் சேர்த்துக்கொள்வார்.
> அதனால் சிவபூசையின் நேரம் நீண்டு விளங்கலாயிற்று.
அன்புள்ள மரு.செயபாரதி அவர்களே
வணக்கம்.
மிக்க நன்றி!
சம்பந்தர் பாடிய பதிகங்கள் அனைத்தையும் பாடமுயன்றால் தொடக்கத்திலேயே ஒருநாள் போதாத
அளவுக்குக் குவிந்திருக்குமே! அப்படியானால் இந்த எழுகூற்றிருக்கை மிக முன்னமேயே
பாடியதாக இருக்கவேண்டும்.
அதுவும் அவசரமாகப் பாடாமல் உருகி அமைந்து பாடியிருப்பார் அவர் தந்தையார்; எனவே
இன்னும் நேரமாகியிருருக்கும்.
அதற்கு முன் ஒரு புதிர் சம்பந்தரின் தந்தையார் பையனின் பாடல்களைப் பாடுவது;
விடுப்பான செய்திதான். அவரே எவ்வளவு பெரியவர்; அவர் தம்பையன் பாடல்களைப் பாடுவது
வியப்பே!
> ஆகவே தம் தந்தையாரின் சிரமம் தீரும்பொருட்டு, சம்பந்தர்
> 'திருவெழுகூற்றிருக்கை' என்னும் பாடலை இயற்றினார். இதனைப்
> பாடினால் அனைத்துத் திருப்பதிகங்களையும் பாடிய பலன் ஏற்படும்
> என்றும் சம்பந்தர் விளக்கினார்.