From naga ganesan@... Tue Feb 26 15:15:52 2002
Return-Path: Received: (qmail 14799 invoked from network); 26 Feb 2002 23:15:51 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 26 Feb 2002 23:15:51 -0000
Received: from unknown (HELO n14.groups.yahoo.com) (216.115.96.64) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 26 Feb 2002 23:15:51 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [216.115.96.45] by n14.groups.yahoo.com with NNFMP; 26 Feb 2002 23:17:51 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 26 Feb 2002 23:15:48 -0000
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 26 Feb 2002 18:33:19 -0000
Received: (qmail 89359 invoked from network); 26 Feb 2002 18:33:18 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 26 Feb 2002 18:33:18 -0000
Received: from unknown (HELO n16.groups.yahoo.com) (216.115.96.66) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 26 Feb 2002 18:33:18 -0000
Received: from [216.115.96.157] by n16.groups.yahoo.com with NNFMP; 26 Feb 2002 18:33:06 -0000
Date: Tue, 26 Feb 2002 18:33:14 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Kamparin kAviyamum takkaiyicai Oviyamum
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1473
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 12.13.248.26
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16253
சில ண்டுகளுக்கு முன்னே நான் அமெரிக்கக் கூட்டுத்
தமிழ்ச்சங்க ண்டுவிழா மலரில் எழுதிய கட்டுரை.
தக்கை இராமாயணம்
பதினாறாம் நூற்றாண்டில் மோரூர் நல்லதம்பிக் காங்கேயன்
புரந்து காத்த எம்பெருமான் கவிராயர் தக்கை
என்னும் தாளகதிக்கு ஏற்ப கம்பனை முழுக்க
இசைப்பாடலாகச் சுருக்கிப்பாடிய நூல்.
1983-ல் முதல் ஐந்து காண்டங்களும்
தமிழ்நாடு தொல்பொருள் ய்வுத்துறையால்
வெளியிடப்பட்டது. யுத்தகாண்டம் 1600+ பாடல்
உள்ளது. தக்கை முழுக்க வலையேற சென்னை
நண்பர் உதவிவருகிறார்.
கொங்கு நாட்டுக்கும் கம்பருக்கும் உள்ள தொடர்பையும்,
அவர்பால் கொண்ட காதலால் தக்கை எழுந்ததும்,
சிற்சில கம்பர், தக்கை பாடல்கொண்டு விளக்க
முனைந்த முயற்சி இது. படித்து உங்கள் கருத்துக்களை
எழுத வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.
கம்பரின் காவியமும், தக்கையிசை ஓவியமும்
பக்கம் 1:
http://groups.yahoo.com/group/S_India/message/45
பக்கம் 2:
http://groups.yahoo.com/group/S_India/message/46
பக்கம் 3:
http://groups.yahoo.com/group/S_India/message/47
பக்கம் 4:
http://groups.yahoo.com/group/S_India/message/48
பக்கம் 5:
http://groups.yahoo.com/group/S_India/message/49
பக்கம் 6:
http://groups.yahoo.com/group/S_India/message/50
பக்கம் 7:
http://groups.yahoo.com/group/S_India/message/51
பக்கம் 8:
http://groups.yahoo.com/group/S_India/message/52
பக்கம் 9:
http://groups.yahoo.com/group/S_India/message/53