From naga ganesan@... Tue Feb 26 15:49:49 2002
Return-Path: Received: (qmail 78388 invoked from network); 26 Feb 2002 23:49:49 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 26 Feb 2002 23:49:49 -0000
Received: from unknown (HELO n31.groups.yahoo.com) (216.115.96.81) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 26 Feb 2002 23:49:49 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [216.115.96.126] by n31.groups.yahoo.com with NNFMP; 26 Feb 2002 23:49:48 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 26 Feb 2002 23:49:44 -0000
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 26 Feb 2002 23:43:08 -0000
Received: (qmail 15811 invoked from network); 26 Feb 2002 23:43:07 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 26 Feb 2002 23:43:07 -0000
Received: from unknown (HELO n3.groups.yahoo.com) (216.115.96.53) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 26 Feb 2002 23:43:07 -0000
Received: from [216.115.96.135] by n3.groups.yahoo.com with NNFMP; 26 Feb 2002 23:43:06 -0000
Date: Tue, 26 Feb 2002 23:43:05 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: For Chandra SEkaran..and others:-)
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 565
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.227.3
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16255
--- In agathiyar@y..., "perichandra" wrote:
> எழுகூற்றிருக்கை என்ற சொல்லின் காரணம் என்ன?
இஃது ஓர் சித்திரக்கவி. தேர் போல அமைந்திருக்கும்.
நடுமத்திமத் தட்டுக்கு மேலே 7 தட்டு கோபுரம் போலக்
குவியும், நடுத்தட்டுக்குக் கீழேயும் 7 தட்டுக் குவியும்.
இன்னுமோர் அதிசயம்: 45பாகைக் கோடுகளாகப் பார்த்தால்
ஒரே எழுத்தாக அமைந்திருக்கும். (மங்கை?) ஆழ்வாரின்
திரு எழுகூற்றிருக்கைச் சித்திரம் வேண்டுமானால் தருகிறேன்.
சம்பந்தர் எழுகூற்றிருக்கையை மற்றவர்கள் தரலாம்.
என்னிடமும் எங்கோ இருக்கும்.