From lsrinivas@... Tue Feb 26 16:01:03 2002
Return-Path: Received: (qmail 88962 invoked from network); 27 Feb 2002 00:01:02 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 00:01:02 -0000
Received: from unknown (HELO n11.groups.yahoo.com) (216.115.96.61) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 00:01:01 -0000
X-eGroups-Return: lsrinivas@...
Received: from [216.115.96.168] by n11.groups.yahoo.com with NNFMP; 27 Feb 2002 00:01:01 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 Feb 2002 00:00:56 -0000
X-Sender: lsrinivas@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 26 Feb 2002 23:54:52 -0000
Received: (qmail 71881 invoked from network); 26 Feb 2002 23:54:52 -0000
Received: from unknown (216.115.97.171) by m12.grp.snv.yahoo.com with QMQP; 26 Feb 2002 23:54:52 -0000
Received: from unknown (HELO n11.groups.yahoo.com) (216.115.96.61) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 26 Feb 2002 23:54:51 -0000
Received: from [216.115.96.47] by n11.groups.yahoo.com with NNFMP; 26 Feb 2002 23:54:14 -0000
Date: Tue, 26 Feb 2002 23:54:09 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Jeyamohan (Contd/-)
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 832
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "lsrinivas" X-Originating-IP: 152.163.194.214
X-Yahoo-Group-Post: member; u=6032604
X-Yahoo-Profile: lsrinivas
X-Yahoo-Message-Num: 16256
திணை - கனகாம்பரம்
ஆனந்த விகடனில் திரு ஜெயமோகன் சங்க சித்திரங்கள் என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுதி வருகி
றார். இந்த இதழில் திரு ஜெயமோகன் கலித்தொகை 5 (பாஅலஞ்செவி பணைத்தாள் மாநிரை) பற்றி
பேசுகிறார்.
கலிப்பாடலுக்கு இன்னாளைய counterpart ஒன்றை (நாட்டுப் பாடல்) எடுத்துக் காட்டுகிறார்.இந்த
நாட்டுப் பாடல் உழைப்பாளி வருக்கத்தின் படைப்பு என்றதை சுட்டிக் காட்டி அதன் அமைப்பை ஆராய்கி
றார். பிறகு கலைவடிவு என்ற முறையில் அதை அலசுகிறார். இறுதியில் கலிப்பாடலுக்கு திரும்புகி
றார்.
எந்த மாதிரி நாட்டுப் பாடல் இந்தக் கலிப்பாடலுக்கு முன்னோடியாக இருந்திருக்கலாம் என்று
speculate செய்கிறார். தமிழில் செவ்விலக்கியம் எப்படி பிறந்தது என்று எடுத்துக்காட்டி
கனகாம்பரம் என்னும் ஒரு புது திணை உருவாக்குகிறார் :-)