From cbose@... Tue Feb 26 18:52:46 2002
Return-Path:
Received: (qmail 93322 invoked from network); 27 Feb 2002 02:52:46 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 02:52:46 -0000
Received: from unknown (HELO n18.groups.yahoo.com) (216.115.96.68) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 02:52:46 -0000
X-eGroups-Return: cbose@...
Received: from [216.115.96.156] by n18.groups.yahoo.com with NNFMP; 27 Feb 2002 02:53:02 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 Feb 2002 02:52:43 -0000
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 27 Feb 2002 02:48:16 -0000
Received: (qmail 37193 invoked from network); 27 Feb 2002 02:48:16 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 02:48:16 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 02:48:15 -0000
Received: from vsnl (unknown [203.199.230.116]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id 077D1E006 for ; Wed, 27 Feb 2002 08:23:36 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20020226173710.00866e20@...>
X-Sender: cbose@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Tue, 26 Feb 2002 17:37:10 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: RE: [agathiyar] vaarEn
In-Reply-To:
References: <00b201c1be31$ae6f76e0$75f0c7cb@prashanth>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose"
X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 16261

அன்பு முருகன்,

ஆக்டோபஸும் நீர்ப்பூவும் என்று ஒரு கவிதைத் தொகுதி 1971-72ல் வெளியானது. அதில் இது போல ஒரு
வெண்பா. ஒரு பெண்ணை கற்பழிப்பது குறித்து வெண்பா இருக்கும். அதில் வெண்பா தான் கற்பழிக்கப்பட்டிருக்கும்.
அதாவது வெண்பா இலக்கணத்திற்கு சிறிதும் பிறழாமல் ஆனால் அதே நேரத்தில் அதனை கிண்டல் செய்திருக்கும்.

உங்களிடம் உள்ளதா?

அந்த கவிதைத் தொகுப்பில் தமிழ்த்தாய்க்கு சமர்ப்பணம் என்ற பகுதியில்

மிஸ் தமிழ்த்தாயே நலமா?
ஆமா நீ என்றும் கன்னியாமே?
என்ற கேள்விகளுடன் சமர்ப்பணம் இருக்கும்.
புதுக் கவிதையில் அப்போது அது ஒரு சிறு சலசலப்பை ஏற்படுத்தியது

உங்களுடைய அஞ்சலி, காஞ்சனா வெண்பாவைப் பார்த்தபின்னர் அதுதான் மனதிற்குவந்தது.

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை.

At 06:40 AM 2/26/02 +0530, you wrote:
>அஞ்சலியும் பத்மினியும் அய்யா கிழடானார்
>காஞ்சனா வாசல் பெருக்கறார்- கொஞ்சும்
>நதியா சிரிவிதியா பென்சனில் போனார்
>கதியே நமக்கிங்கே யார்?
>
>anbudan,
>EraMurukan
> -----Original Message-----
> Fr
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>
>