From cbose@... Tue Feb 26 18:53:39 2002
Return-Path: Received: (qmail 47002 invoked from network); 27 Feb 2002 02:53:35 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 02:53:35 -0000
Received: from unknown (HELO n27.groups.yahoo.com) (216.115.96.77) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 02:53:35 -0000
X-eGroups-Return: cbose@...
Received: from [216.115.96.168] by n27.groups.yahoo.com with NNFMP; 27 Feb 2002 02:53:34 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 Feb 2002 02:53:32 -0000
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 27 Feb 2002 02:48:27 -0000
Received: (qmail 66668 invoked from network); 27 Feb 2002 02:48:26 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 02:48:26 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 02:48:26 -0000
Received: from vsnl (unknown [203.199.230.116]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id 5165FE1CE for ; Wed, 27 Feb 2002 08:23:46 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20020226181706.00867e70@...>
X-Sender: cbose@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Tue, 26 Feb 2002 18:17:06 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Kandaen Ikaraththai!
In-Reply-To: <20020225200843.39055.qmail@...>
References: <3.0.6.32.20020225155102.0085d540@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose" X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 16263
அன்பு ராம்,
புரோகிராமில் டீப்பாக இறங்கி டீபக்செய்துவிட்டீர்கள். முத்து இதில் வல்லுநர்.விற்பன்னர். அவருக்கு இது
போல புரோகிராம் பிரச்னைகளும் அவற்றைத் தீர்ப்பதுவும் அல்வா ( நாகப்பட்டினம், காளியாகுடி, மதுரை
etc) சாப்பிடுவது மாதிரி. எனக்கு பழையநிகழ்ச்சி ஒன்று நினைவிற்கு வருகிறது.
முதல் முறையாக ஆங்கிலப் பேராசிரியராக ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள சிங்கப்பூர் சென்றிருந்தேன்.
நண்பர் முத்து, பழனி மற்றும் சில நண்பர்களுடன் சேர்ந்து ஒரு விருந்து கொடுத்தார். அப்போது நடந்த உரையாடல்
எல்லாமே பைனரி தான் சார். தப்பு, சரி / சிறிசு பெரிசு / எழுத்து பேச்சு
ஆண் பெண் இப்படி எத்தனையோ சொல்லலாம்.
அப்படின்னா அலியை எப்படி எடுத்துக்குவீங்க -- இது சிங்கை நண்பர்
முத்து உடனே அடுத்த நொடியில் சொன்னார்.
அது தாங்க கடவுளின் புரோகிராமில் உள்ள பக்.
சிரிப்பு அடங்க சிறிது நேரம் ஆயிற்று.
தமிழ் கணினித் துறையில் நண்பர் முத்துவுக்கு என்றும் தனி இடம் உண்டு.
மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை.
At 12:08 PM 2/25/02 -0800, you wrote:
>அய்யோ, கம்ப்யூட்டரில் வயிற்றில் வைரஸ் பிரச்னை ஏதுமில்லை அய்யா, அந்த
>ப்