From jaybee@... Tue Feb 26 18:53:48 2002
Return-Path: Received: (qmail 76744 invoked from network); 27 Feb 2002 02:53:48 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 02:53:48 -0000
Received: from unknown (HELO n24.groups.yahoo.com) (216.115.96.74) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 02:53:48 -0000
X-eGroups-Return: jaybee@...
Received: from [216.115.96.165] by n24.groups.yahoo.com with NNFMP; 27 Feb 2002 02:53:47 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 Feb 2002 02:53:45 -0000
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 27 Feb 2002 02:50:47 -0000
Received: (qmail 60066 invoked from network); 27 Feb 2002 02:50:46 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 02:50:46 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 02:50:46 -0000
Received: from user (sp-103-138.tm.net.my [210.186.103.138]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GS600AEV7WJVN@...> for agathiyar@yahoogroups.com; Wed, 27 Feb 2002 10:50:45 +0800 (SGT)
Date: Wed, 27 Feb 2002 10:52:57 +0800
Subject: Re: [agathiyar] Re: For Chandra SEkaran..and others:-)
In-reply-to: X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020227105257.00723c74@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020226140716.01900444@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16264
அன்புள்ள டாக்டர் கணேசன்,
சந்திராவின் கேள்விக்கு நீங்களே விடை கொடுக்கிறீர்களா?
நான் ஏதாவது சொன்னபிறகு என் தலைமேல் ஏறி நின்றுகொண்டு
எதையாவது சொல்வதற்கு முன்?:-)
அன்புடன்
ஜெயபாரதி
At 06:13 PM 2/26/02 +0000, you wrote:
>--- In agathiyar@y..., jaybee wrote:
>>
>
>
>>
திருஞனசம்பந்தரின் தந்தையார் சிவபாத இருதயர், தம்
>> மைந்தன் பாடிய திருப்பதிகங்கள் அனைத்தையும்
ஒவ்வொரு நாளும்
>> பூசையின் போது பாடி வழிபடுவது உண்டு. புதிது புதிதாக சம்பந்தர்
>>
பாடுவதையும் அன்றாடம் அவர் வழிபாட்டில் சேர்த்துக்கொள்வார்.
>> அதனால் சிவபூசையின் நேரம் நீண்டு
விளங்கலாயிற்று.
>
>அன்புள்ள மரு.செயபாரதி அவர்களே
>வணக்கம்.
>மிக்க நன்றி!
>
>சம்பந்தர்
பாடிய பதிகங்கள் அனைத்தையும் பாடமுயன்றால் தொடக்கத்திலேயே ஒருநாள் போதாத
>அளவுக்குக்
குவிந்திருக்குமே! அப்படியானால் இந்த எழுகூற்றிருக்கை மிக முன்னமேயே
>பாடியதாக இருக்கவேண்டும்.
>அதுவும் அவசரமாகப் பாடாமல் உருகி அமைந்து பாடியிருப்பார் அவர் தந்தையார்; எனவே
>இன்னும்
நேரமாகியிருருக்கும்.
>
>அதற்கு முன் ஒரு புதிர் சம்பந்தரின் தந்தையார் பையனின் பாடல்களைப் பாடுவது;
>விடுப்பான செய்திதான். அவரே எவ்வளவு பெரியவர்; அவர் தம்பையன் பாடல்களைப்
பாடுவது
>வியப்பே!
>
>> ஆகவே தம் தந்தையாரின் சிரமம் தீரும்பொருட்டு, சம்பந்தர்
>>
'திருவெழுகூற்றிருக்கை' என்னும் பாடலை இயற்றினார். இதனைப்
>> பாடினால் அனைத்துத்
திருப்பதிகங்களையும் பாடிய பலன் ஏற்படும்
>> என்றும் சம்பந்தர் விளக்கினார்.
>
>எழுகூற்றிருக்கை என்ற
சொல்லின் காரணம் என்ன?
>
>> ஓம் சிவாய திருச்சிற்றம்பலம்.
>>
>> ஓருருவாயினை மானாங்
காரத்(து)
>> ஈரியல்பாய் ஒரு விண்முதல் பூதலம்
>> ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
>> படைத்தளித்
தழிப்பமும் மூர்த்திகளாயினை
>> இருவரோ டொருவன் ஆகி நின்றனை
>>
>> ஓரால் நீழல் ஒண்கழல்
இரண்டும்
>> முப்பொழுது ஏத்திய நால்வருக்கு ஒளிநெறி
>> காட்டினை நாட்டம் மூன்றாகக் கோட்டினை
>>
இருநதி அரவமோடு ஒருமதி சூடினை
>> ஒருதாள் ஈரயின் மூவிலைச்சூலம்
>>
>> நாற்கால் மான்மறி
ஐந்தலை அரவம்
>> ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத்(து)
>> இருகோட்டு ஒருகரி யீடழித்து
உரித்தனை
>> ஒருதனு இருகால் வளைய வாங்கி
>> முப்புரத்தோடு நானிலம் அஞ்ச
>>
>> கொன்று தலத்துற
அவுணரை அறுத்தனை
>> ஐம்புலன் நாலாம் அந்தக்கரணம்
>> முக்குணம் இருவளி ஒருங்கிய வானோர்
>> ஏத்த
நின்றனை ஒருங்கிய மனத்தோ(டு)
>> இருபிறப்பு ஓர்ந்து முப்பொழுது குறைமுடித்து
>>
>> நான்மறை ஓதி
ஐவகை வேள்வி
>> அமைத்(து) ஆறங்க முதலெழுத்து ஓதி
>> வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்
>>
பிரமபுரம் பேணினை
>> அறுபதம் முரலுடன் வேணுபுரம் விரும்பினை
>>
>> இகலியம் ஐந்துணர் புகலி
அமர்ந்தனை
>> பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை
>> பாணிமூ வுலகும் புதைய, மேல்மிதந்த
>>
தோணிபுரத்(து) உறைந்தனை தொலையா இருநிதி
>> வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை.
>>
>> வரபுரம்
என்றுணர் சிரபுரத்(து) உறைந்தனை
>> ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
>> விறல்கெடுத்(து) அருளினை
புறவம் புரிந்தனை
>> முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப்
>> பண்பொடு நின்றனை சண்பை
அமர்ந்தனை
>>
>> ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
>> ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை
>>
எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை
>> ஆறுபதமும் ஐந்தமர் கல்வியும்
>> மறைமுதல் நான்கும்
>>
>> மூன்று காலமும் தோன்ற நின்றனை
>> இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்
>> மறுவிலா
மறையோர்
>> கழுமல முதுபதி கவுணியன் கட்டுரை
>> கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்
>>
>> அனைய
தன்மையை ஆதலின் நின்னை
>> நினைய வல்லவர் இல்லைநீள் நிலத்தில்
>>
>> அன்புடன்
>>
>>
ஜெயபாரதி
>>