From lsrinivas@... Tue Feb 26 19:03:45 2002
Return-Path: Received: (qmail 28743 invoked from network); 27 Feb 2002 03:03:45 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 03:03:45 -0000
Received: from unknown (HELO n29.groups.yahoo.com) (216.115.96.79) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 03:03:45 -0000
X-eGroups-Return: lsrinivas@...
Received: from [216.115.96.145] by n29.groups.yahoo.com with NNFMP; 27 Feb 2002 03:03:42 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 Feb 2002 03:03:41 -0000
X-Sender: lsrinivas@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 27 Feb 2002 03:00:03 -0000
Received: (qmail 7033 invoked from network); 27 Feb 2002 03:00:02 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 03:00:02 -0000
Received: from unknown (HELO n10.groups.yahoo.com) (216.115.96.60) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 03:00:02 -0000
Received: from [216.115.96.135] by n10.groups.yahoo.com with NNFMP; 27 Feb 2002 03:00:02 -0000
Date: Wed, 27 Feb 2002 03:00:01 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: ThiruvelzhukURRirukkai - Re: [agathiyar] Re: For Chandra SEkaran..and others:-)
Message-ID: In-Reply-To: <3.0.3.32.20020227080231.0071f7ac@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1456
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "lsrinivas" X-Originating-IP: 152.163.201.187
X-Yahoo-Group-Post: member; u=6032604
X-Yahoo-Profile: lsrinivas
X-Yahoo-Message-Num: 16265
--- In agathiyar@y..., jaybee wrote:
> At 11:43 PM 2/26/02 +0000, you wrote:
> >--- In agathiyar@y..., "perichandra" wrote:
> >>
> எழுகூற்றிருக்கை என்ற சொல்லின் காரணம் என்ன?
> >
> >இன்னுமோர் அதிசயம்: 45பாகைக் கோடுகளாகப்
> பார்த்தால்
> >ஒரே எழுத்தாக அமைந்திருக்கும். (மங்கை?) ஆழ்வாரின்
> >திரு எழுகூற்றிருக்கைச் சித்திரம்
> வேண்டுமானால் தருகிறேன்.
> >சம்பந்தர் எழுகூற்றிருக்கையை மற்றவர்கள் தரலாம்.
> >என்னிடமும் எங்கோ
> இருக்கும்.
> >
> >அன்புடன்,
> >நா. கணேசன்
>
>
> என்னிடம் அருணகிரிநாதரின் திருவெழுகூற்றிருக்கையின்
> சித்திரம் இருக்கிறது. தேடி எடுத்து ஸ்கான் செய்து போடுகிறேன்.
> திருஞான சம்பந்தரின் திருவெழுகூற்றிருக்கையை ஓரு
> பேருரையின்போது over-head projector-இல் போட்டுக்காட்டுவதற்காக
> transparecy செய்தபோது எங்கோ வைத்த இடம் மறந்துவிட்டது.
திருமங்கை மன்னனின் பிரபந்தத்தினுக்கு திருவெழுகூற்றிருக்கை என்ற பெயருக்கு ஒரு காரணம்: இதில்
ஒன்று முதல் ஏழு வரையில் உள்ள எண்கள் ஏறி இறங்கி வரும். இது ஒரு சித்திரகவி.
ரதபந்தமாய் அமைந்திருக்கும் - அதாவது ரதத்தின் பல்வேறு பாகங்களில் இந்த கவியின் சீர்களை
எழுதுவார்கள்.
ஆழ்வாரின் திருவெழுகூற்றிருக்கை சித்திரம் கும்பகோணம் சாரங்கபாணி கோயிலி
லும், அதற்கு அடுத்த தெருவில் உள்ள நாகேசுவரன் கோயிலில் ஞானசம்பந்தரின் திருவெழுகூற்றிருக்கை
சித்திரமும் சுவரில் வரைந்திருப்பதை காணலாம்.