From jaybee@... Tue Feb 26 19:43:04 2002
Return-Path: Received: (qmail 86215 invoked from network); 27 Feb 2002 03:43:03 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 03:43:03 -0000
Received: from unknown (HELO n34.groups.yahoo.com) (216.115.96.84) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 03:43:03 -0000
X-eGroups-Return: jaybee@...
Received: from [216.115.97.81] by n34.groups.yahoo.com with NNFMP; 27 Feb 2002 03:43:02 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 Feb 2002 03:42:56 -0000
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 27 Feb 2002 03:42:02 -0000
Received: (qmail 688 invoked from network); 27 Feb 2002 03:42:02 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 03:42:02 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 03:42:02 -0000
Received: from user (sp-103-138.tm.net.my [210.186.103.138]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GS60044TA9Z77@...> for agathiyar@yahoogroups.com; Wed, 27 Feb 2002 11:42:01 +0800 (SGT)
Date: Wed, 27 Feb 2002 11:44:13 +0800
Subject: Re: ThiruvelzhukURRirukkai - Re: [agathiyar] Re: For Chandra SEkaran..and others:-)
In-reply-to: X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020227114413.00724f9c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16269
>> --- In agathiyar@y..., jaybee wrote:
>..
>> >
>> >
என்னிடம் அருணகிரிநாதரின் திருவெழுகூற்றிருக்கையின்
>> > சித்திரம் இருக்கிறது. தேடி எடுத்து ஸ்கான்
செய்து போடுகிறேன்.
>> > திருஞான சம்பந்தரின் திருவெழுகூற்றிருக்கையை ஓரு
>> >
பேருரையின்போது over-head projector-இல் போட்டுக்காட்டுவதற்காக
>> > transparecy
செய்தபோது எங்கோ வைத்த இடம் மறந்துவிட்டது.
>--- In agathiyar@y..., "lsrinivas" wrote:
>> திருமங்கை மன்னனின் பிரபந்தத்தினுக்கு திருவெழுகூற்றிருக்கை என்ற பெயருக்கு ஒரு
>காரணம்: இதில்
>> ஒன்று முதல் ஏழு வரையில் உள்ள எண்கள் ஏறி இறங்கி வரும். இது ஒரு சித்திரகவி.
>> ரதபந்தமாய்
அமைந்திருக்கும் - அதாவது ரதத்தின் பல்வேறு பாகங்களில் இந்த கவியின்
>சீர்களை
>> எழுதுவார்கள்.
At 03:07 AM 2/27/02 -0000, Chandra wrote:
>ஏழு கூறு இருக்கை?
>
>அன்புடன்
>பெ.சந்திரசேகரன்
எழுகூற்றிருக்கையைப் பற்றி ஃபோரம்ஹப்பில் ஏற்கனவே
பேசப்பட்டது நினைவிருக்கிறது. பேராசிரியர் பசுபதி, அன்புடன்
அனந்த் முதலியோர் பங்கேற்றனர். வாஞ்சிநாதன் இருந்தாரா
என்று தெரியவில்லை. அவர்களில் ஒருவர், ஓர் எழுகூற்றிருக்கையைச்
செய்ததாகச் சொன்னதுபோல் நினவு இருக்கிறது.
சில வேளைகளில் அரங்குகளை விடுத்துத் தனிச்சிறுகுழுக்களில்
தனிமடலாடுதல் நடப்பதுண்டு. அவ்வாறு எழுகூற்றிருக்கையும்
பரிமாறப்பட்டது நினைவில் இருக்கிறது.
இது மற்றவர்களுக்குக்காக -
இந்த அமைப்பில் ஒன்றிலிருந்து ஏழு வரையிலுள்ள எண்கள்
கீழ்க்கண்டவாறு வரும் - 1, 121, 12321, 1234321, 123454321, 12345654321,
1234567654321.
இப்பொழுது நான் அனுப்பியிருந்த திருவெழுகூற்றிருக்கையைப்
பாருங்கள். இந்த எண்கள் எல்லாமே இதே மாதிரியான ஆரோகண
அவரோகணத்தில் அமைக்கப்பட்டிருக்கும்..
உதாரணத்துக்கு அந்த கடைசிப்பகுதியைஎடுத்துக்
கொள்வோம். இதில் 1234567654321 என்று வரவேண்டும் அல்லவா?