From perichandra@... Tue Feb 26 20:28:38 2002
Return-Path: Received: (qmail 98409 invoked from network); 27 Feb 2002 04:28:37 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 04:28:37 -0000
Received: from unknown (HELO n30.groups.yahoo.com) (216.115.96.80) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 04:28:37 -0000
X-eGroups-Return: perichandra@...
Received: from [216.115.96.149] by n30.groups.yahoo.com with NNFMP; 27 Feb 2002 04:28:37 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 Feb 2002 04:28:34 -0000
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 27 Feb 2002 04:13:12 -0000
Received: (qmail 97590 invoked from network); 27 Feb 2002 04:13:11 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 04:13:11 -0000
Received: from unknown (HELO n10.groups.yahoo.com) (216.115.96.60) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 04:13:11 -0000
Received: from [216.115.96.135] by n10.groups.yahoo.com with NNFMP; 27 Feb 2002 04:13:11 -0000
Date: Wed, 27 Feb 2002 04:13:10 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: ThiruvelzhukURRirukkai - Re: [agathiyar] Re: For Chandra SEkaran..and others:-)
Message-ID: In-Reply-To: <3.0.3.32.20020227114413.00724f9c@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1716
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra" X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 16270
--- In agathiyar@y..., jaybee wrote:
> >> --- In agathiyar@y..., jaybee wrote:
> >..
> >> >
> >> >
> என்னிடம் அருணகிரிநாதரின் திருவெழுகூற்றிருக்கையின்
> >> > சித்திரம் இருக்கிறது. தேடி எடுத்து ஸ்கான்
> செய்து போடுகிறேன்.
> >> > திருஞான சம்பந்தரின் திருவெழுகூற்றிருக்கையை ஓரு
> >> >
> பேருரையின்போது over-head projector-இல் போட்டுக்காட்டுவதற்காக
> >> > transparecy
> செய்தபோது எங்கோ வைத்த இடம் மறந்துவிட்டது.
எங்களுக்கு இழப்பே.
கிட்டியவுடன் வலையில் இடுங்கள்.
>
> ...
>
> ...
>
> இது மற்றவர்களுக்குக்காக -
>
> இந்த அமைப்பில் ஒன்றிலிருந்து ஏழு வரையிலுள்ள எண்கள்
> கீழ்க்கண்டவாறு வரும் - 1, 121, 12321, 1234321, 123454321, 12345654321,
> 1234567654321.
> இப்பொழுது நான் அனுப்பியிருந்த திருவெழுகூற்றிருக்கையைப்
> பாருங்கள். இந்த எண்கள் எல்லாமே இதே மாதிரியான ஆரோகண
> அவரோகணத்தில் அமைக்கப்பட்டிருக்கும். .
> உதாரணத்துக்கு அந்த கடைசிப்பகுதியை எடுத்துக்
> கொள்வோம். இதில் 1234567654321 என்று வரவேண்டும் அல்லவா?
>...
>
> அனைய தன்மையை ஆதலின் நின்னை
> நினைய வல்லவர் இல்லைநீள் நிலத்தில்
>
> மேலே ஐந்தைக் குறிக்க வந்த 'ஐயுறும்' என்ற சொல்
> வேறு பொருளில் வருகிறது. வடிவத்தால் ஒத்த சொல் அது;
> அதே பொருளைக் கொடுக்கும் என்பதில்லை.
அதுபோலவே அந்தச் சண்பையில் உள்ள சண்ணைச் சண்முகத்தில் உள்ள சண் போல்
ஆறாக்குவாரோ
என்று எதிர்பார்த்தேன்...!