From jaybee@... Tue Feb 26 20:44:06 2002
Return-Path: Received: (qmail 37443 invoked from network); 27 Feb 2002 04:44:04 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 04:44:04 -0000
Received: from unknown (HELO n34.groups.yahoo.com) (216.115.96.84) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 04:44:03 -0000
X-eGroups-Return: jaybee@...
Received: from [216.115.96.35] by n34.groups.yahoo.com with NNFMP; 27 Feb 2002 04:44:02 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 Feb 2002 04:43:57 -0000
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 27 Feb 2002 04:43:00 -0000
Received: (qmail 69433 invoked from network); 27 Feb 2002 04:43:00 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 04:43:00 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 04:42:59 -0000
Received: from user (sp-103-3.tm.net.my [210.186.103.3]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GS6004FKD3LJ0@...> for agathiyar@yahoogroups.com; Wed, 27 Feb 2002 12:42:59 +0800 (SGT)
Date: Wed, 27 Feb 2002 12:45:12 +0800
Subject: Re: ThiruvelzhukURRirukkai - Re: [agathiyar] Re: For Chandra SEkaran..and others:-)
In-reply-to: X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020227124512.0072103c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020227114413.00724f9c@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16273
கிட்டும் என்ற நம்பிக்கயில்லாமல் இருந்தேன். இப்போது
நீங்கள் கேட்ட வேளை, உங்கள் ராசிக்கு எங்கிருந்தாவது
கிடைத்தாலும் கிடைக்கும்:-)
...
>> ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
>> விறல்கெடுத்(து) அருளினை புறவம் புரிந்தனை
>>
முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப்
>> பண்பொடு நின்றனை சண்பை அமர்ந்தனை
>> மேலே ஐந்தைக் குறிக்க வந்த 'ஐயுறும்' என்ற சொல்
>> வேறு பொருளில் வருகிறது. வடிவத்தால்
ஒத்த சொல் அது;
>> அதே பொருளைக் கொடுக்கும் என்பதில்லை.
>
>At 04:13 AM 2/27/02
+0000, Chandra wrote:
>அதுபோலவே அந்தச் சண்பையில் உள்ள சண்ணைச் சண்முகத்தில் உள்ள சண் போல்
>ஆறாக்குவாரோ
>என்று
எதிர்பார்த்தேன்...!
>
>அன்புடன்
>பெ.சந்திரசேகரன்
JayBee writes:
திருவெழுகூற்றிருக்கையில் ஓரிடத்தில்கூட
திருஞானசம்பந்தர் ஏக, துவி, திரு, சதுர் போன்ற
சொற்களைப் பயன்படுத்தவிலை. எல்லாமே ஓர், இரு, ஈர், மூ,
நால், நான், ஐ, அறு, எழு, என்றவாறே அமைத்துள்ளார்.
ஆகவே 'சண்' என்பதைக் கையாளாமல் 'அறு'என்றே
குறிப்பிட்டுவிட்டார்.