From nagas baan@... Tue Feb 26 20:57:19 2002
Return-Path:
Received: (qmail 61266 invoked from network); 27 Feb 2002 04:57:19 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 04:57:19 -0000
Received: from unknown (HELO n29.groups.yahoo.com) (216.115.96.79) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 04:57:18 -0000
X-eGroups-Return: nagas baan@...
Received: from [216.115.96.125] by n29.groups.yahoo.com with NNFMP; 27 Feb 2002 04:57:18 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 Feb 2002 04:57:13 -0000
X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 27 Feb 2002 04:56:38 -0000
Received: (qmail 61137 invoked from network); 27 Feb 2002 04:56:38 -0000
Received: from unknown (216.115.97.167) by m5.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 04:56:38 -0000
Received: from unknown (HELO n28.groups.yahoo.com) (216.115.96.78) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 04:56:38 -0000
Received: from [216.115.96.157] by n28.groups.yahoo.com with NNFMP; 27 Feb 2002 04:56:37 -0000
Date: Wed, 27 Feb 2002 04:56:31 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: FW: a poem
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1477
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "nchokkan"
X-Originating-IP: 203.195.223.210
X-Yahoo-Group-Post: member; u=8108360
X-Yahoo-Profile: nchokkan
X-Yahoo-Message-Num: 16274

Murugaree,

Excellent poem ... welcome back !!!!!

EndRum Anbudan,
Lavanya ...

--- In agathiyar@y..., "era.murugan_achwin" wrote:
> தேவகோட்டை - சிவகங்கை
>
> சருகணிக்கு நாலுசீட்டு வீரசோழம் மூணரை
> சேந்திஉடை நாதபுரம் ஏழுபேர் பாகனேரி
> ஏறியது ஆறுகூடப் போலீசு பாஸொண்ணு
> எண்ணிக்கும் செக்கரே முப்பது.
>
> என்னப்பா தம்பி பலாச்சுளை வாசனையே
> ஏறுமா றாவருதே நேத்து அறுத்ததா
> வெள்ளரிப் பிஞ்சும் கருவாடு போலாச்சே
> நல்லவெயில் காலமில்லே அப்பு.
>
> சூனாபா னாதேவர் வீட்டிலே கேதமின்னு
> சாமாஞ்செட் டோடுபோய்க் கொல்லையிலே தோசைசுட
> ஆறப் பொறுக்காம ஆவூன்னு தின்னுபோட்டு
> வீடியோ போட்டு விடியுமட்டும் பாத்தாங்க.
>
> கண்ணாத்தா இப்பத்தான் உண்டா யிருக்காளா
> காளையார் கோவில் திருவிளாலே பார்த்தப்போ
> அத்தாச்சி சும்மா சிரிச்சாஹ ஆனாலும்
> மொத்தமுமே உங்கசனம் தானே.
>
> உரம்வாங்க பேங்கில் கடன்கேட்டா வட்டி
> நிலுவையைக் கட்டுன்னு தாக்கீது தாறாஹ
> வெள்ளாமை செத்துடும்னா யார்கேக்கப் போறாஹ
> நாடார்ம ரக்கடையில் பத்தெழுதி வாங்கியாறேன்.
>
> பூட்டான் பதினஞ்சு ரூபாங்க சிக்கிம்
> இருபது பம்பர் தமிழ்நாடு அம்பது
> பஞ்சாப் குலுக்கலில் ராவுத்தர் பேரனுக்குப்
> பத்தா யிரமாம் பணமெப்போக் கிட்டுமோ?
>
> ஏறிவாங்க சீக்கிரம் வண்டி எடுக்கணும்
> ஏத்துப்பா பூக்கூடை ஆகட்டும் மேலே
> கருவாடு ஏத்தாதே கம்ளெயின் பண்ணுவாக
> காலை நகர்த்தய்யா போலாம்ரைட்.
>
>
>
>
>
> anbudan,
> EraMurukan