From perichandra@... Wed Feb 27 15:21:20 2002
Return-Path: Received: (qmail 37203 invoked from network); 27 Feb 2002 23:21:19 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 23:21:19 -0000
Received: from unknown (HELO n31.groups.yahoo.com) (216.115.96.81) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 23:21:19 -0000
X-eGroups-Return: perichandra@...
Received: from [216.115.96.141] by n31.groups.yahoo.com with NNFMP; 27 Feb 2002 23:21:19 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 Feb 2002 23:21:17 -0000
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 27 Feb 2002 14:12:43 -0000
Received: (qmail 91436 invoked from network); 27 Feb 2002 14:12:42 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 14:12:42 -0000
Received: from unknown (HELO n24.groups.yahoo.com) (216.115.96.74) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 14:12:42 -0000
Received: from [216.115.96.23] by n24.groups.yahoo.com with NNFMP; 27 Feb 2002 14:12:41 -0000
Date: Wed, 27 Feb 2002 14:12:38 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Thamilzh Thaaththaa vaaram-#11
Message-ID: In-Reply-To: <3.0.3.32.20020227122329.00760078@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1635
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra" X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 16280
--- In agathiyar@y..., jaybee wrote:
>
> கோபாலகிருஷ்ணபாரதியார்
>
> தியாகைய்யரைச் சந்தித்த பின்னர், பாரதியார் இன்னும்
> அதிக எண்ணிக்கையில் கீர்த்தனைகளை இயற்றினார்.
> தியாகைய்யருடைய கீர்த்தனைகளைப்போலவே தமிழிலும் பலரின்
> வேண்டுக்கோளுக்கிணங்க இயற்றித்தந்தார். தியாகைய்யருடைய
> 'பஞ்சரத்தினம்' என்னும் அமைப்பில் ஐந்து கீர்த்தனங்களை நாட்டை,
> வராளி, கௌளை, ஆரபி, ஸ்ரீராகம் என்னும் ஐந்து இராகங்களில்
> பாரதியார் ஒரு பஞ்சரத்தினத்தை இயற்றினார். ஆனால் அவற்றை
> அவர் சிவபரமாகவே இயற்றினார்.
>
> தியாகைய்யரின் பஞ்சரத்தினத்தின் முதற்பாட்டாகிய
> 'ஜகத் ஆனந்த காரகா' என்னும் பாட்டுக்கு இணையாக அதே
> நாட்டையில் எழுதிய பாட்டு இது -
>
> இராகம்:நாட்டை
>
> பல்லவி
>
> ஹரஹரசிவ சங்கரகரு ணாகரபர மேச்வர
> ஆனந்த தாண்டவ ராயா (ஹரஹர)
>
> அனுபல்லவி
>
> புரஹரவ்ருஷ பத்வஜபரி பூர்ணகாம (ஹரஹர)
>
...
> இதை எழுதிய காலகட்டத்தில் ஐயரவர்களே இந்த
> பஞ்சரத்தினத்தின் நான்கு கீர்த்தனைகளை மட்டுமே கேட்டிருக்கிறார்.
> வராளியில் அமைந்த அந்தப் பாட்டைக் கேட்டதில்லை. அப்படியானால்
> அது அப்போதே மறைந்துவிட்டிருக்கவேண்டும்.
> இன்று இதை இங்கே மின்னெழுத்துக்களில் பொறிக்க
> எனக்குக் கொடுத்துவைத்தது. ஏனெனில் அப்பாட்டு எனக்குக்
> கிடைத்தது.
iதை என்று எந்தப் பாட்டைச் சொல்கிறீர்கள்?
அந்த வாக்கியம் புரியவில்லை.
> ஆனால் மற்றவை எங்கே?
> தியாகைய்யரின் பஞ்சரத்தினத்தைப்போன்றே தமிழில்
> சிவபரமான பஞ்சரத்தினக் கீர்த்தனைகள் இருந்திருக்கின்றன.
> விட்டுவிட்டோம்.