From lsrinivas@... Wed Feb 27 15:23:00 2002
Return-Path:
Received: (qmail 99696 invoked from network); 27 Feb 2002 23:23:00 -0000
Received: from unknown (216.115.97.171) by m12.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 23:23:00 -0000
Received: from unknown (HELO n13.groups.yahoo.com) (216.115.96.63) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 23:23:00 -0000
X-eGroups-Return: lsrinivas@...
Received: from [216.115.96.126] by n13.groups.yahoo.com with NNFMP; 27 Feb 2002 23:03:30 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 Feb 2002 23:22:57 -0000
X-Sender: lsrinivas@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 27 Feb 2002 17:54:17 -0000
Received: (qmail 70245 invoked from network); 27 Feb 2002 17:46:08 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 17:46:08 -0000
Received: from unknown (HELO n18.groups.yahoo.com) (216.115.96.68) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 17:46:07 -0000
Received: from [216.115.96.179] by n18.groups.yahoo.com with NNFMP; 27 Feb 2002 17:46:18 -0000
Date: Wed, 27 Feb 2002 17:45:59 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: ThiruvelzhukURRirukkai - Re: [agathiyar] Re: For Chandra SEkaran..and others:-)
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1262
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "lsrinivas"
X-Originating-IP: 199.43.32.21
X-Yahoo-Group-Post: member; u=6032604
X-Yahoo-Profile: lsrinivas
X-Yahoo-Message-Num: 16282

-- In agathiyar@y..., "perichandra" wrote:
> --- In agathiyar@y..., jaybee wrote:
> > >> --- In agathiyar@y..., jaybee wrote:
> > அனைய தன்மையை ஆதலின் நின்னை
> > நினைய வல்லவர் இல்லைநீள் நிலத்தில்
> >
> > மேலே ஐந்தைக் குறிக்க வந்த 'ஐயுறும்' என்ற சொல்
> > வேறு பொருளில் வருகிறது. வடிவத்தால் ஒத்த சொல் அது;
> > அதே பொருளைக் கொடுக்கும் என்பதில்லை.
>
>
> அதுபோலவே அந்தச் சண்பையில் உள்ள சண்ணைச் சண்முகத்தில் உள்ள சண் போல்
> ஆறாக்குவாரோ
> என்று எதிர்பார்த்தேன்...!

திருமங்கையாழ்வாரும் திருவெழுகூற்றிருக்கையில் எண்களுக்கு உண்டான தமிழ் சொற்களையே கையாள்கி
றார். ஒரு வரியில் மட்டும் (அப்பரின் விடம் தீர்த்த பதிகத்தில் வருவது போல்) 5-
க்கு 'அஞ்சு' என வரும் :

நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ...

அன்பர் ஜெயபாரதி அவர்கள் சொன்னாற்போல் 'அஞ்சு' என்ற சொல் அதே பொருள் கொடுக்கும்
என்பது அவசியம் இல்லை.

அன்புடன்,

Lakshmi Srinivas


PS: Just before posting, I remembered you have mentioned 'caNpai'.
Is this perhaps from the North Indian town of Champa, known from
Buddha Jataka tales? What's your opinion?