From jaybee@... Wed Feb 27 16:41:42 2002
Return-Path:
Received: (qmail 12731 invoked from network); 28 Feb 2002 00:41:42 -0000
Received: from unknown (216.115.97.167) by m2.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 00:41:42 -0000
Received: from unknown (HELO n1.groups.yahoo.com) (216.115.96.51) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 00:41:42 -0000
X-eGroups-Return: jaybee@...
Received: from [216.115.96.110] by n1.groups.yahoo.com with NNFMP; 28 Feb 2002 00:41:41 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 28 Feb 2002 00:41:40 -0000
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 28 Feb 2002 00:39:19 -0000
Received: (qmail 51334 invoked from network); 28 Feb 2002 00:39:19 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 00:39:19 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 00:39:14 -0000
Received: from user (sp-103-30.tm.net.my [210.186.103.30]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GS700BINWHBQ2@...> for agathiyar@yahoogroups.com; Thu, 28 Feb 2002 08:39:13 +0800 (SGT)
Date: Thu, 28 Feb 2002 08:41:25 +0800
Subject: ChaNbai and ThriuChakkara MARRu - Re: ThiruvelzhukURRirukkai
In-reply-to:
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020228084125.00723d00@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References:
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16290

At 05:45 PM 2/27/02 +0000, you wrote:
>
>நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ...
>
>அன்பர் ஜெயபாரதி அவர்கள் சொன்னாற்போல் 'அஞ்சு'
என்ற சொல் அதே பொருள் கொடுக்கும்
>என்பது அவசியம் இல்லை.
>
>அன்புடன்,
>
>Lakshmi
Srinivas
>
>PS: Just before posting, I remembered you have mentioned
'caNpai'.
>Is this perhaps from the North Indian town of Champa, known
from
>Buddha Jataka tales? What's your opinion?


ChaNbai is one of the names of SIrgAlzhi. It has twelve names.
ThiruGnAnaSambandhar has composed a -Thiru Chakkara MaRRu' -
another type of 'Chiththirak kavi' - incorporating all the twelve names.
This Thiruppadhigam has twelve verses.
The ingenuity lies in the way that he has incorporated them in
sequences of the names that differ in each of the verses. Each verse
starts with a different name and the sequeneces also have the names
in a different order.

For anybody interested in seeing the form of a Chakkara MARRu,
this is a very good example.

Let me give the whole Thiruppadhikam-

பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த்தோணி
புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவம் சண்பை
அரன்மன்னு தண்காழி கொச்சைவயம் உள்ளிட்டங் காதியாய
பரமனூர் பன்னிரண்டாய் நின்றத் திருக்கழுமலம் நாம் பரவுமூரே

வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு வெங்குருவெள்ளத் தோங்கும்
தோணிபுரம் பூந்தராய் தூநீர்ச் சிரபுரம் புறவம் காழி
கோணிய கோட்டாற்றுக் கொச்சைவயம் சண்பை கூரும் செவ்வங்
காணிய வையகத் தாரேத்தும் கழுமலம்நாம் கருதுமூரே

புகலி சிரபுரம் வேணுபுரம் சண்பை புறவம் காழி
நிகரில் பிரமபுரம் கொச்சை வயம்நீர்மேல் நின்ற மூதூர்
அகலிய வெங்குருவோ டந்தண் டராய் அமரர் பெருமாற்கின்பம்
பகருநகர் நல்ல கழுமல நாம் கைத்தொழுது பாடுமூரே

வெங்குருத் தண்புகலி வேணுபுரம் சண்பை வெள்ளங்கொள்ளத்
தொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம புரம்தொல் காழி
தங்கு பொழிற்புறவம் கொச்சை வயம்தலைபண் டாண்ட மூதூர்
கங்கை சடைமுடி மேலேற்றான் கழுமலம் நாம் கருதும் ஊரே

தொன்னீரில் தோணிபுரம் புகலி வெங்குருத் துயர்தீர் காழி
இன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழிலார் சண்பை
நன்னீர பூம்புறவம் கொச்சை வயம்சிலம்ப நகராம் நல்ல
பொன்னீர புன்சடையான் பூந்தன் கழுமலம்நாம் புகலும் ஊரே

தண்ணந் தராய்புகலி தாமரையா னூர்சண்பை தலைமுன் ஆண்ட
அண்ணல் நகர்கொச்சை வயம்தண் புறவம்சீர் அணியார் காழி
விண்ணியல்சீர் வெங்குருநல் வேணுபுரந் தோணிபுர மேலாரேத்தும்
கண்ணுதலான் மேவியநற் கழுமலம்நாம் கைதொழுது கருதுமூரே

சீரார் சிரபுரமும் கொச்சைவயம் சண்பையொடு புறவ நல்ல
ஆராத் தராய் பிரம னூர்புகலி வெங்குருவோ டந்தண்காழி
ஏரார் கழுமலமும் வேணுபுரந் தோணிபுர மென்றென் றுள்கிப்
பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பரிய பெருமானூரே

புறவஞ் சிரபுரமும் தோணிபுரம் சண்பைமிகு புகலிகாழி
நறவ மிகு சோலைக் கொச்சைவயந் தராய் நான்முகன்றனூர்
விறலாய வெங்குருவும் வேணுபுரம் விசயன்மேலம்பெய்து
திறலால் அரக்கனைச் செற்றன்றன் கழுமலம் நாம் சேருமூரே

சண்பை பிரமபுரம் தண்புகலி வெங்குருநற்காழி சாயாப்
பண்பார் சிரபுரமும் கொச்சை வயந்தராய் புறவம் பார்மேல்
நண்பார் கழுமலஞ்சீர் வேணுபுரம் தோணிபுரம் நாணிலாத
வெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த விமலனூரே

செழுமலிய பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர்ப் புகலி செய்ய
கொழுமலரான் நன்னகரந் தோணிபுரம் கொச்சைவயம் சண்பை யாய
விழுமியசீர் வெங்குருவோ டோங்குதராய் வேணுபுர மிகுநன் மாடக்
கழுமலமென் றின்னபெயர் பன்னிரண்டுங் கண்ணுதலான் கருதுமூரே

கொச்சைவயம் பிரமனூர் புகலி வெங்குருப் புறவங் காழி
நிச்சல் விழிவோவா நீடார் சிரபுரம்நீள் சண்பை மூதூர்
நச்சினிய பூந்தராய் வேணுபுரந் தோணிபுர மாகி நம்மேல்
அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் கழுமலம்நாம் அமரு மூரே

காவி மலர்புரையுங் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும்
பாவிய சீர்ப் பன்னிரண்டு நன்னூலாப் பத்திமையாற் பனுவன்மாலை
நாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம்பந்தன் சொன்ன
மேவி யிசைமொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்பு ளாரே

அன்புடன்

ஜெயபாரதி

==================================
>