From jaybee@... Wed Feb 27 16:42:08 2002
Return-Path: Received: (qmail 13500 invoked from network); 28 Feb 2002 00:42:07 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 00:42:07 -0000
Received: from unknown (HELO n10.groups.yahoo.com) (216.115.96.60) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 00:42:06 -0000
X-eGroups-Return: jaybee@...
Received: from [216.115.96.90] by n10.groups.yahoo.com with NNFMP; 28 Feb 2002 00:42:05 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 28 Feb 2002 00:42:04 -0000
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 27 Feb 2002 23:47:15 -0000
Received: (qmail 6287 invoked from network); 27 Feb 2002 23:47:15 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 23:47:15 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 23:47:15 -0000
Received: from user (sp-103-6.tm.net.my [210.186.103.6]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GS7005ILU2PCF@...> for agathiyar@yahoogroups.com; Thu, 28 Feb 2002 07:47:14 +0800 (SGT)
Date: Thu, 28 Feb 2002 07:49:31 +0800
Subject: Re: [agathiyar] Re: Thamilzh Thaaththaa vaaram-#11
In-reply-to: X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020228074931.00721a2c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020227122329.00760078@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16291
At 02:12 PM 2/27/02 +0000, you wrote:
>--- In agathiyar@y..., jaybee wrote:
>>
>>
கோபாலகிருஷ்ணபாரதியார்
>>
>> தியாகைய்யரின் பஞ்சரத்தினத்தின் முதற்பாட்டாகிய
>> 'ஜகத்
ஆனந்த காரகா' என்னும் பாட்டுக்கு இணையாக அதே
>> நாட்டையில் எழுதிய பாட்டு இது -
>>
>>
இராகம்:நாட்டை
>>
>> பல்லவி
>>
>> ஹரஹரசிவ சங்கரகரு ணாகரபர மேச்வர
>> ஆனந்த தாண்டவ
ராயா (ஹரஹர)
>>
>> அனுபல்லவி
>>
>> புரஹரவ்ருஷ பத்வஜபரி பூர்ணகாம (ஹரஹர)
>>
>...
>> இதை எழுதிய காலகட்டத்தில் ஐயரவர்களே இந்த
>> பஞ்சரத்தினத்தின் நான்கு
கீர்த்தனைகளை மட்டுமே கேட்டிருக்கிறார்.
>> வராளியில் அமைந்த அந்தப் பாட்டைக்கேட்டதில்லை.
அப்படியானால்
>> அது அப்போதே மறைந்துவிட்டிருக்கவேண்டும்.
>> இன்று இதை இங்கே மின்னெழுத்துக்களில்
பொறிக்க
>> எனக்குக் கொடுத்துவைத்தது. ஏனெனில் அப்பாட்டு எனக்குக்
>> கிடைத்தது.
>
>iதை என்று
எந்தப் பாட்டைச் சொல்கிறீர்கள்?
>அந்த வாக்கியம் புரியவில்லை.
மேலேயுள்ள 'ஹரஹரசிவசங்கர' என்னும் கீர்த்தனையைத்தான்
குறிப்பிட்டேன். காணாமற்போய்க்கொண்டிருக்கும் விஷயங்களில்
ஒன்று கைக்குக் கிடைத்து, அதனை அகத்தியத்தில் எழுதுவதற்குக்
கொடுப்பினை இருப்பதாகச் சொன்னேன்.
>
>> ஆனால் மற்றவை எங்கே?
>> தியாகைய்யரின் பஞ்சரத்தினத்தைப்போன்றே தமிழில்
>>
சிவபரமான பஞ்சரத்தினக் கீர்த்தனைகள் இருந்திருக்கின்றன.
>> விட்டுவிட்டோம்.
>
>இப்போது
இருப்பதைக் காத்தாலே பெரிய விசயம்.
நீங்கள் அடிக்கடி இப்படி எழுதுகிறீர்கள்.
அன்புடன்
ஜெயபாரதி
>
>அன்புடன்
>பெ.சந்திரசேகரன்.
>
>------------------------ Yahoo! Groups Sponsor
---------------------~-->