From peeveeor@... Wed Feb 27 20:02:23 2002
Return-Path:
Received: (qmail 51248 invoked from network); 28 Feb 2002 04:02:23 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 04:02:23 -0000
Received: from unknown (HELO n11.groups.yahoo.com) (216.115.96.61) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 04:02:23 -0000
X-eGroups-Return: peeveeor@...
Received: from [216.115.97.81] by n11.groups.yahoo.com with NNFMP; 28 Feb 2002 04:02:22 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 28 Feb 2002 04:02:20 -0000
X-Sender: peeveeor@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 28 Feb 2002 04:01:23 -0000
Received: (qmail 34885 invoked from network); 28 Feb 2002 04:01:23 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 04:01:23 -0000
Received: from unknown (HELO hotmail.com) (64.4.16.86) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 04:01:23 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Wed, 27 Feb 2002 20:01:23 -0800
To:
References: <1014712027.2032.85121.m2@yahoogroups.com> <000901c1bedb$fd429900$0101a8c0@hppav>
Subject: Re: [agathiyar] Re: mAsaru
Date: Wed, 27 Feb 2002 21:31:49 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2014.211
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2014.211
Message-ID:
X-OriginalArrivalTime: 28 Feb 2002 04:01:23.0352 (UTC) FILETIME=[961A2180:01C1C00C]
From: "Veeraraghavan"
X-Originating-IP: [203.197.133.144]
X-Yahoo-Group-Post: member; u=80760112
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 16301

'ஏகோ? தோ" குணசன்னிபாதே நிமன்ச்சதீந்தோ கிரணே" விவாங்கவா' என்ற பாடலை நினைவூட்டியதற்கு
நன்றி.
iந்த பாடலைக் கிண்டல் செய்து "பல நிறைகளிடையே ஒரு குறை iருந்தாலும் சந்திரனில் களங்கம் போல்
மறைந்துவிடும்' என்று ஒரு புலவன் சொன்னது தவறு வறுமை என்ற குறை ஒன்று iற்றுந்தால் மற்ற எல்லா நிறைகளும் எடுபடுவதில்லை" என்று வேறு ஒரு கவிஞர் எழுதியது நினைவுக்கு வரவில்லை.

பா வீரரகவன்
----- Original Message -----
From: Vidya
To: agathiyar@yahoogroups.com
Sent: Tuesday, February 26, 2002 9:10 PM
Subject: [agathiyar] Re: mAsaru



மாசறு என்றவுடன் காளிதாசன் குமாரசம்பவத்தில் சொன்னது
நினைவுக்கு வருகிறது..

இமய மலைக்கு பனி ஒரு குறையன்று என்று சொல்லுமிடத்தில்
ஒரு குறை பல நிறைகளால் மறைந்து விடுமாம்..
சந்திரனின் கிரணங்களின் அழகால் அதன் களங்கம் மறைவது போல்.

இன்னொரு இடத்தில் இளம்பிறையை சூடிய சிவனாருக்கு எதற்கு தலை அலங்காரம் என்று
கேட்கையில் அவர் சூடிய அந்த இளம்பிறை மிகவும் சிரிதாக இருக்கிறது அதன் களங்கம் தென்படாத அளவுக்கு..
என்கிறார்.




Vidya




Yahoo! Groups Sponsor
ADVERTISEMENT




---------------------------------------------------------------------------------
For archives click
http://groups.yahoo.com/group/agathiyar/messages
---------------------------------------------------------------------------------






Your use of Yahoo! Groups is subject to the Yahoo! Terms of Service.



[Non-text portions of this message have been removed]