From harikris@... Wed Feb 27 21:06:55 2002
Return-Path:
Received: (qmail 49148 invoked from network); 28 Feb 2002 05:06:54 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 05:06:54 -0000
Received: from unknown (HELO n21.groups.yahoo.com) (216.115.96.71) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 05:06:54 -0000
X-eGroups-Return: harikris@...
Received: from [216.115.96.135] by n21.groups.yahoo.com with NNFMP; 28 Feb 2002 04:51:02 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 28 Feb 2002 05:06:51 -0000
X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 28 Feb 2002 04:47:48 -0000
Received: (qmail 9797 invoked from network); 28 Feb 2002 04:47:47 -0000
Received: from unknown (216.115.97.171) by m12.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 04:47:47 -0000
Received: from unknown (HELO webmail3.maa.sify.net) (202.144.76.19) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 04:47:45 -0000
Received: (qmail 13014 invoked from network); 28 Feb 2002 10:01:41 +0530
Received: from unknown (HELO harikris) (210.214.128.229) by 202.144.76.19 with SMTP; 28 Feb 2002 10:01:41 +0530
Message-ID: <013d01c1c013$4cb61ec0$f683d6d2@harikris>
To:
References:
Subject: Re: [agathiyar] Re: Fwd: Thyagaraja's Kritis in Tamil?
Date: Thu, 28 Feb 2002 10:10:24 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2314.1300
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Profile: harikrishnan61
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 16303

சந்திரா,

அப்படித்தான் பலர் சொல்லியிருக்கிறார்கள். தியாகராf சுவாமிகள் தமிழ்நாட்டிலேயே பலகாலம் வாழ்ந்தவர். அவருடைய தெலுங்கு, தமிழ் சார்ந்ததாக இருக்குமாம். ('நாலு பேர் என்ன சொல்வார்கள்'என்பதை what will four people say என்று ஆங்கிலத்தில் சொல்லிக் கொள்வது போல். தியாகராfரின் தெலுங்கு அவ்வளவு மோசமா என்பது தெரியாது.) பாலமுரளிகிரு?ணா ஒரு முறை இதைச் சொல்லப் போய் ஏராளமாய் வாங்கிக்கட்டிக்கொண்டார்.

தியாகராfரின் பாடல்களில் ஊறும் பக்திரசம் மற்ற அத்தனைக்கும் மீறி நிற்கத்தானே செய்யும்?

"தியாகையர் தெய்வ வரம் பெற்றவர். தியாகையர் ரசக்கடல், கர்நாடக சங்கீதம் இப்போது உயிர் தரித்திருப்பதற்குஅவரே காரணம். பூர்வ காலத்து ஞானிகளைப் போல இவர் இ?ட தேவதைக்கு ஆத்மயக்ஞம் செய்து, தான் அற்று, இக்காலத்துப் பாடகர் அதிக "சங்கதி"களாலும் ரசநாசத்தாலும், சொற்களைத் திரித்தல், விழுங்குதல் முதலிய செய்கைகளாலும் இயன்றவரை ஆபாசமாக்கிவிட்டபோதிலும் இன்னும் அவற்றிலே பழைய ஒளி நிற்கத்தான் செய்கிறது." -- பாரதி (சங்கீத வி"யம் என்ற தலைப்பிட்ட கட்டுரை)

அன்புடன்,
?ரி கிரு?ணன்.
----- Original Message -----
From: perichandra
To: agathiyar@yahoogroups.com
Sent: Thursday, February 28, 2002 8:24 AM
Subject: [agathiyar] Re: Fwd: Thyagaraja's Kritis in Tamil?


அந்தப் பழைய தெலுங்கு கிருதிகளின் தெலுங்கு மொழி அவ்வளவு உயர்த்தியில்லை
என்று கேள்வி. அவையோர் விளக்கவும்.

அன்புடன்
பெ.சந்திரசேகரன்



[Non-text portions of this message have been removed]