From ganapathi s@... Wed Feb 27 21:07:05 2002
Return-Path:
Received: (qmail 77968 invoked from network); 28 Feb 2002 05:07:05 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 05:07:05 -0000
Received: from unknown (HELO n14.groups.yahoo.com) (216.115.96.64) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 05:07:05 -0000
X-eGroups-Return: ganapathi s@...
Received: from [216.115.96.170] by n14.groups.yahoo.com with NNFMP; 28 Feb 2002 05:09:06 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 28 Feb 2002 05:07:02 -0000
X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 28 Feb 2002 04:57:59 -0000
Received: (qmail 31856 invoked from network); 28 Feb 2002 04:57:58 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 04:57:58 -0000
Received: from unknown (HELO mailFA9.rediffmail.com) (202.54.124.178) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 04:57:58 -0000
Received: (qmail 13364 invoked by uid 510); 28 Feb 2002 04:20:38 -0000
Date: 28 Feb 2002 04:20:38 -0000
Message-ID: <20020228042038.13363.qmail@...>
Received: from unknown (12.235.67.33) by rediffmail.com via HTTP; 28 Feb 2002 04:20:38 -0000
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar]Peace in Eelam
Content-type: text/plain; charset=iso-8859-1; format=flowed
Content-Transfer-Encoding: 8bit
Content-Disposition: inline
From: "Madhurabarathi"
Reply-To: "Madhurabarathi"
X-Yahoo-Group-Post: member; u=83645613
X-Yahoo-Message-Num: 16304

என் உணர்வுகளோடு ஒத்ததிர்ந்த திருவுக்கும் வீரராகவனுக்கும் நன்றி.

அன்புடன்

மதுரபாரதி

On Wed, 27 Feb 2002 Veeraraghavan wrote :
>Dear Madhu
>
>Extremely moving poem. Congrats
> ----- Original Message -----
> From: Madhurabarathi
> To: agathiyar@yahoogroups.com
> Sent: Tuesday, February 26, 2002 10:28 PM
> Subject: [agathiyar]Peace in Eelam
>
>
>
> ஈழத்தில் சமாதானம்
> ------------
>
>
> அந்த ஒளிக்கீற்று
> மின்னலா, உதயமேதானா?
>
> நள்ளிரவுக் கதவுத்தட்டல்களில்
> வெளிப்போந்து
> வாராமல் மறைந்தவர் எத்தனை பேர்.
>
> ஆனாலும் கண்களின் கதவைத்
> திறந்து வைத்துக்கொண்டு
> வருவார் வருவார் என
> நம்பிக்கையே விளக்காகக் காத்திருக்கும்
> தாய்மார், மனைவிமார் எத்தனை பேர்.
>
> புதைத்த கண்ணிவெடிகள் உயிர்பெற்றபோது
> எத்தனை உயிர்கள் புதைந்தன.
>
> வெடிப்பதுதான் நின்றிருக்கிறதா,
> போரேவா?
>
> எழுதுகோல் ஏந்தித் திருவாசகமும் திரிகோணமிதியும்
> கற்கவேண்டிய சிறாரின் கைகளில் தானியங்கி
> விமானம் வீழ்த்தும் துப்பாக்கிகள்.
>
> என் செல்வங்களே வாருங்கள்,
> வாழ்க்கையை மீண்டும் துவக்க
> அவகாசம் உண்டு.
>
> என் தாய்மார்களே
> வற்றிப் போனது கண்ணீர்தான்
> முலைப்பால் மீண்டும் சுரக்கும்.
>
> நம்பிக்கையின் வெள்ளம் பாய்ந்து
> மீண்டும் துளிர்க்கவேண்டும் மனிதம்.
>
> அடுத்த முறை இஇரவில்
> கதவு தட்டப்படும்போது
> தாழ் திறக்கக் கைநடுங்கும்
> பழகிப்போன அச்சத்தினால்.
>
> திறவுங்கள்,
> தட்டுவது அமைதித் தேவதையாகவும் இருக்கலாம்.