From vidyajayaram@... Wed Feb 27 22:29:06 2002
Return-Path: Received: (qmail 60564 invoked from network); 28 Feb 2002 06:29:01 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 06:29:01 -0000
Received: from unknown (HELO n20.groups.yahoo.com) (216.115.96.70) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 06:29:01 -0000
X-eGroups-Return: vidyajayaram@...
Received: from [216.115.96.155] by n20.groups.yahoo.com with NNFMP; 28 Feb 2002 06:15:12 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 28 Feb 2002 06:28:58 -0000
X-Sender: vidyajayaram@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 28 Feb 2002 06:04:45 -0000
Received: (qmail 32768 invoked from network); 28 Feb 2002 06:04:45 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 06:04:45 -0000
Received: from unknown (HELO c002.snv.cp.net) (209.228.32.165) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 06:04:45 -0000
Received: (cpmta 1968 invoked from network); 27 Feb 2002 22:04:41 -0800
Received: from 67.217.177.47 (HELO hppav) by smtp.peoplepc.com (209.228.32.165) with SMTP; 27 Feb 2002 22:04:41 -0800
X-Sent: 28 Feb 2002 06:04:41 GMT
Message-ID: <003901c1c01d$6813d7c0$0101a8c0@hppav>
To: Subject: Re: ArUr
Date: Thu, 28 Feb 2002 01:01:44 -0500
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
From: "Vidya" X-Yahoo-Group-Post: member; u=91434841
X-Yahoo-Profile: vidyajayaram
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 16307
Sorry.Had to resend this..
தேவாரம் தவிர தமிழ் நூல்களில் வேறு எதிலாவது ஆரூர் தியாகராசர் பற்றியவிவரம் காணப்படுகிறதா ?
ஒட்டக்கூத்தர் ஆரூர் தியாகராசர் பற்றிகூறும் வரிகளை எவறேனும் வெளியிட முடியுமா ?
பாபவிநாச முதலியாரின் அருமையான நிந்தாஸ்துதி பாடல் ஒன்று ..
பல்லவி :
முகத்தை காட்டியே தேஹம் முழுமையும் காட்டாமல் மூடு மந்திரம் ஏதய்யா ?
அனுபல்லவி :
ஜகத்தில் அதிகமான ஆரூரில் வாசரே செழித்த மேனியில் ஊனமுண்டோ தியாகேசரே ?
சரணம் :
சாயரட்சையில் வந்து சலிக்கப் பார்ப்போம் என்றால்
சாந்தணிந்த செவ்வந்தித் தோட்டை காட்டி மயக்கி
மாயாவித்தனமுள்ள மந்தஹாசமுடனே மான் மழுவேந்திய கரத்தைக் கூட மறைத்து
கூத்தாடும் போதங்கே குனிந்துப் பார்ப்போமென்றால் குதித்து குதித்து
முன் பின் ஓடும் விதத்தை உற்றுப் பார்த்தால் பசிகள் தீரும்
பரவசமாகச் செய்யும் பணியால் மறைத்துக் கொண்டது ஒரு பதம் காட்டுவதல்லால்
அபிஷேகக் காலத்தில் அருமைத் திருமேனியை அதி ரகசியமான தோட்டால் மறைக்கிறீர்.
விபவம் வந்து ரக்ஷிக்கும் திவ்ய மங்கள ரூப விடங்க தியாகராசரே..பாப விநாசரே
Vidya
[Non-text portions of this message have been removed]