From jaybee@... Wed Feb 27 22:29:19 2002
Return-Path: Received: (qmail 58507 invoked from network); 28 Feb 2002 06:29:19 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 06:29:19 -0000
Received: from unknown (HELO n20.groups.yahoo.com) (216.115.96.70) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 06:29:18 -0000
X-eGroups-Return: jaybee@...
Received: from [216.115.96.115] by n20.groups.yahoo.com with NNFMP; 28 Feb 2002 06:15:29 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 28 Feb 2002 06:29:15 -0000
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 28 Feb 2002 06:27:27 -0000
Received: (qmail 55694 invoked from network); 28 Feb 2002 06:27:27 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 06:27:27 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 06:27:27 -0000
Received: from user (sp-103-131.tm.net.my [210.186.103.131]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GS800DKACKTUW@...> for agathiyar@yahoogroups.com; Thu, 28 Feb 2002 14:26:55 +0800 (SGT)
Date: Thu, 28 Feb 2002 14:29:12 +0800
Subject: Re: [agathiyar] Re: Fwd: Thyagaraja's Kritis in Tamil?
In-reply-to: X-Sender: jaybee@... (Unverified)
To: agathiyar@yahoogroups.com, Narayan Swaminathan Message-id: <3.0.3.32.20020228142912.0072315c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <20020227210329.87750.qmail@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16308
அன்புள்ள சந்திரசேகரன்/ஹரி,
At 02:54 AM 2/28/02 +0000, you wrote:
>
>அந்தப் பழைய தெலுங்கு கிருதிகளின் தெலுங்கு
மொழி அவ்வளவு உயர்த்தியில்லை
>என்று கேள்வி. விசயவாடா வட்டாரமான ஆந்திராத் தெலுங்கு நன்கு
தெரிந்து அங்கேயே
>ஆண்டுகள் பல வாழ்ந்த பெரியவர் ஒருவர் சொல்லுவது. திருவாரூர் மூவரின் தெலுங்கு
>ஏதோ "இனந்தெரியாத" ஒரு தரத்தைச்சார்ந்ததென்று சொல்லுவார். தெலுங்கர்களை
>உசாவினாலும்
அவர்கள் பெரும்பாலோர் தெரிந்தாலும் அதைச் சொல்லவும் மாட்டார்களாம்...
>பெருமை கருதி. அவையோர்
விளக்கவும்.
>
>அன்புடன்
>பெ.சந்திரசேகரன்
தியாகையரின் தெலுங்கு வித்தியாசமானதாகத் தற்கால
ஆந்திரநாட்டு ஆந்திரர்களுக்குத் தோன்றுவது உண்மையே.
15-ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் நாயக்கர் ஆட்சி
வேருன்றிவிட்டது. அதனைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையில்
ஆந்திரர்கள் குடிபெயர்ந்து வந்துவிட்டனர். தஞ்சையின்
ஆட்சி மொழியும் தெலுங்காக இருந்தது.
15-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஆந்திர நாட்டுத் தெலுங்கும்
தஞ்சைத் தெலுங்கும் வெவ்வேறு வழிகளில்பரிணாமம் பெற்றிருக்கும்.
தஞ்சைத் தெலுங்கு regionalisation என்னும் பிடிமானத்துக்குள்
அடைபட்டிருக்கும். இலக்கணம், பேச்சு வழக்கு, உச்சரிப்பு,
colloquialism, slang போன்ற மரபுவழிகள், என்றவாறு பலவழிகளில்
அதனிடம் மாற்றங்களைத் தமிழ்க்கலப்பு ஏற்படுத்தி, அதன் போக்கைத்
திருப்பிவிட்டிருக்கும். ஆந்திரத்தெலுங்கு வேறு தன்மைகளை
வேறுவகையில் அடைந்திருக்கும்.
மேலும், நாயக்கர்களிடமிருந்து மகாராஷ்டிரர்கள் தஞ்சையைக்
கைப்பற்றியபின்னர், தெலுங்கின் செல்வாக்குக் குறைந்திருக்கும்.
ஒரு static தன்மையை தஞ்சைத் தெலுங்கு அடைந்துவிட்டிருக்கும்.
தெலுங்குக் குடியேற்றம், தெலுங்கின் செல்வாக்கு ஆகிய
காலகட்டத்திலிருந்து தியாகைய்யரின் காலகட்டம் மிகவும் இடைவெளி
யுடன் கூடியதாக உள்ளது.
அப்போதிலிருந்து 20-ஆம் நூற்றாண்டுவரைக்கும் இந்த
இருநூறு ஆண்டுகளில் ஆந்திரத்தெலுங்கு இன்னும் அதிக வளர்ச்சியையும்
வேறுபாடுகளையும் பெற்றுவிட்டது.
ஆகவே ஆந்திரர்களுக்கு தியாகைய்யரின் தெலுங்கு
'ஒரு தினுசாக'த் தோன்றத்தான் செய்யும்:-)