From naga ganesan@... Thu Feb 28 04:08:34 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 28 Feb 2002 12:08:33 -0000
Received: (qmail 4515 invoked from network); 28 Feb 2002 12:08:33 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 12:08:33 -0000
Received: from unknown (HELO n18.groups.yahoo.com) (216.115.96.68) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 12:08:33 -0000
Received: from [216.115.96.161] by n18.groups.yahoo.com with NNFMP; 28 Feb 2002 12:08:49 -0000
Date: Thu, 28 Feb 2002 12:08:30 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Thyagaraja's Kritis in Tamil?
Message-ID:
In-Reply-To: <20020227183632.52163.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 897
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 216.88.65.222
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16318

--- In agathiyar@y..., Los Angeles Ram wrote:
> நண்பர்களுக்கு வணக்கம்.
>
> தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகள் வலைத் தளங்களில் ஏராளமாக
> இருக்கின்றன. அவற்றின் translation அல்லது transliteration in
> Tamil உள்ள வலைப் பக்கங்கள் பார்த்திருக்கிறீர்களா?
>
> சென்னை மியூசிக் அகாடெமியில் இது பற்றிய புத்த்கங்கள்
> பார்த்திருக்கிறேன். வலைத் தளங்களில் (தமிழில்) இருக்கிறதா என்பது
> தெரியவில்லை.
>
> தெரிந்தவர்கள் தெரிவியுங்கள்.
>
> அன்புடன்
>
> எல்லே ராம்
>

அன்பு ராம்,

நேற்றே மடல் அனுப்பினேன். வரவில்லை.

ம்யூசிக் அகாதமி செயலர் ஆக நெடுநாள் விளங்கிய
டி. எஸ். பார்த்தசாரதி அய்யங்கார் தம் வாழ்வின் தலையாய
பணியாக தியாகையர் கிருதிகளைத் தமிழ்ப்படுத்துவதைக்
கொண்டிருந்தார். அவரது புத்தம் சொல்கிறீர்கள்.

அது வலையில் இருப்பதாகத் தெரியவில்லை.

அன்புடன்,
நா. கணேசன்