From naga ganesan@... Thu Feb 28 04:20:37 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 28 Feb 2002 12:20:37 -0000
Received: (qmail 24375 invoked from network); 28 Feb 2002 12:20:36 -0000
Received: from unknown (216.115.97.172) by m8.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 12:20:36 -0000
Received: from unknown (HELO n34.groups.yahoo.com) (216.115.96.84) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 12:20:36 -0000
Received: from [216.115.96.158] by n34.groups.yahoo.com with NNFMP; 28 Feb 2002 12:19:57 -0000
Date: Thu, 28 Feb 2002 12:18:25 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Fwd: Thyagaraja's Kritis in Tamil?
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1618
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 216.88.65.222
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16319
--- In agathiyar@y..., "perichandra" wrote:
> அந்தப் பழைய தெலுங்கு கிருதிகளின் தெலுங்கு மொழி அவ்வளவு உயர்த்தியில்லை
> என்று கேள்வி. விசயவாடா வட்டாரமான ஆந்திராத் தெலுங்கு நன்கு தெரிந்து அங்கேயே
> ஆண்டுகள் பல வாழ்ந்த பெரியவர் ஒருவர் சொல்லுவது. திருவாரூர் மூவரின் தெலுங்கு
> ஏதோ "இனந்தெரியாத" ஒரு தரத்தைச்சார்ந்ததென்று சொல்லுவார். தெலுங்கர்களை
> உசாவினாலும் அவர்கள் பெரும்பாலோர் தெரிந்தாலும் அதைச் சொல்லவும் மாட்டார்களாம்...
> பெருமை கருதி. அவையோர் விளக்கவும்.
>
> அன்புடன்
> பெ.சந்திரசேகரன்
தியாகையர் முன்னோர்கள் எங்கிருந்து வந்தனர் என்றெல்லாம் இந்தக் கேள்வியில் அடங்கியுள்ளது:
வில்லியம் ஜாக்சனின் புத்தகம், வே. ராகவன், spiritual heritage of thyagaraja
பார்த்து பின்னால் எழுதுவேன் (2-ம் என்னிடம் உள).
from memory:
தியாகையர் முன்னோர் காகர்லா?? அதுவும் விஜயவாடா தெலுங்கும் வேறுபடும்.
மேலும் தமிழ் நாட்டு வாசம்.
அன்புடன்,
நா. கணேசன்
ஒருமுறை பிரிட்டிஷ் காலத்தில் ஆந்திர நாட்டிலிருந்து பெரிய அதிகாரி
வர, கோவை மில் முதலாளி நாயுடுகள் தெலுங்கில் பேசப் போக,
அவருக்கு என்னவென்றே புரியவில்லை. இதுபற்றி, ரொம்ப தமாஷாக
கோவைகிழார் கட்டுரை எழுதினார் - 1930-40 களில்.
கோவை கிழார் C. M. ராமச்சந்திரன் செட்டியார் பற்றி இங்குச்
சொல்லவேண்டும். தமிழில் நாட்டுப்பாடல், நாட்டுப்புற ஆய்வைத்
thuவக்கியவர் இவர். M.A., B.L., பேரூர்த் தமிழ்க் கல்லூரி
தொடங்கிச் சொத்துக்களை எழுதி வைத்தார். அங்குப் பயின்ற
இ. சுந்தரமூர்த்தி இன்று தஞ்சைத் தமிழ்ப் பலகலை துணைவேந்தர்.
கோவைகிழார் கன்னட முன்னோர்களைக் கொண்டவர்.
தமிழில் ஒரு 100 புத்தகம், 600 கட்டுரை எழுதியவர்.