From vidyajayaram@... Thu Feb 28 09:31:26 2002
Return-Path: X-Sender: vidyajayaram@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 28 Feb 2002 17:31:25 -0000
Received: (qmail 21548 invoked from network); 28 Feb 2002 17:31:24 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 17:31:24 -0000
Received: from unknown (HELO c002.snv.cp.net) (209.228.32.167) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 17:31:24 -0000
Received: (cpmta 27296 invoked from network); 28 Feb 2002 09:31:22 -0800
Received: from 67.218.19.119 (HELO hppav) by smtp.peoplepc.com (209.228.32.167) with SMTP; 28 Feb 2002 09:31:22 -0800
X-Sent: 28 Feb 2002 17:31:22 GMT
Message-ID: <000c01c1c07d$53f20720$7713da43@hppav>
To: Subject: re : Thyagaraja's telugu kritis
Date: Thu, 28 Feb 2002 12:28:22 -0500
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
From: "Vidya" X-Yahoo-Group-Post: member; u=91434841
X-Yahoo-Profile: vidyajayaram
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 16325
தியாகராஜரின் தெலுங்கு பற்றி சொல்லும் போது அந்த காலகட்டத்தில் தஞ்சையை ஆண்ட
மராத்திய மன்னர்கள் இயற்றிய பல்லகிசேவா பிரபந்தம் போன்றவற்றின்
தெலுங்கும் "செந்தெலுங்கு" வரிசையில் சேர்க்க இயலாது.அன்னமைய்யாவின் தெலுங்கு கூட
கிராமிய வாடை கலந்து தான் இருக்கும்.வேமனா. தியாகராஜர் உயர்வாக கருதிய போத்தனா
போன்றோர் தெலுங்குடன் ஒப்பாய்வு செய்தால் பாலமுரளி போன்றோர் சொல்வதுஉண்மை.
மேலும் தியாகராஜர் கிருதிகளில் லாந்தர் ( ஆங்கில lantern) ,
ஹிஇந்தி [ கார்பார் ( காருபாரு - முகாரி ) ] போன்ற பிரயோகங்கள் உள்ளன.
[Non-text portions of this message have been removed]