From peeveeor@... Thu Feb 28 10:28:45 2002
Return-Path: X-Sender: peeveeor@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 28 Feb 2002 18:28:44 -0000
Received: (qmail 22219 invoked from network); 28 Feb 2002 18:28:44 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 18:28:44 -0000
Received: from unknown (HELO hotmail.com) (64.4.16.22) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 18:28:44 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Thu, 28 Feb 2002 10:28:43 -0800
To: References: <20020228072236.55335.qmail@...> <00aa01c1c033$fae10300$1c83d6d2@harikris>
Subject: Re: [agathiyar] Re: Fwd: Thyagaraja's Kritis in Tamil?
Date: Thu, 28 Feb 2002 23:28:31 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2014.211
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2014.211
Message-ID: X-OriginalArrivalTime: 28 Feb 2002 18:28:43.0997 (UTC) FILETIME=[C0BE60D0:01C1C085]
From: "Veeraraghavan" X-Originating-IP: [203.199.247.40]
X-Yahoo-Group-Post: member; u=80760112
X-Yahoo-Message-Num: 16327
தியாகையரின் தெலுங்கினைப் பற்றிக் கூற எனக்கு தகுதியில்லை என்றாலும் ஓரளவு தெலுங்கு தெரிவதால் அந்த சாகித்தியங்களில் நெகிழும் வாய்ப்புகள் கிட்டியதுண்டு.எல்லா மொழிகளைப் போல தெலுங்கும் வட்டாரத்திற்கேற்ப மாறுவதுண்டு.
தெலுங்கைக் காட்டிலும் தியாகையரின் பாடள்களில், பாவம்(baavam.not paavam) தான் உயிர்.
எந்தரோ ம?னுபாவுலு வை எந்த ரோ (whichrow?) என்றும்
சீதம்ம மாயம்ம வை சீதம்ம நாயம்ம என்றும் பாடுபவர்கள் iரண்டையும் விட்டுவிடுகிற்றார்கள்.
இiதை விடக் கொடுமை அண்ணமாச்சார்யா பாட்டின் அர்த்தம் தெரியாமல்,
கல்யாணங்களில் தாலி கட்டியவுடன் நாயனக்காரரை "நானாட்டி ப்ருதுக்கு நாடகமு"
(ரேவதி ராகம்) வாசிக்கச் சொல்வதுதான்.'பிறப்பது உண்மை: iறப்பது உண்மை: iடையில் நடக்குமிது நாடகம்' என்ற பொருளில் அடுத்த வரி வரும்.
பொருள் தெரியாமல் "நெற்றி ஒற்றைக் கண்ணணோடு நிர்தனம் செய்தாய்" என்பதற்க்கு
குழல் ஊதும் அபிநயம் பிடித்தாள் ஒரு நாட்டியமணி என்று கேள்விப் பட்டிருக்கிற்றேன்
பா வீரராகவன்.
----- Original Message -----
From: Hari Krishnan To: Sent: Thursday, February 28, 2002 2:12 PM
Subject: Re: [agathiyar] Re: Fwd: Thyagaraja's Kritis in Tamil?
மன்னிக்க வேண்டும் ராமையா. திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கம் எதுவும் இல்லை. எனக்குத்தான் மடலாடும் வகை சரியாகத் தெரியவில்லை. விவாதங்கள் சாதாரணமாக ஞாயிற்றுக் கிழமை சாயுங்காலம் நண்பர்களைச் சந்தித்து உரையாடுவது போல நடக்கின்றன என்று நான் எண்ணி விட்டேன். கேட்ட கேள்விக்கு மட்டும்தான் பதில் என்பது தெரியாமல் போய்விட்டது. அதுவும் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு மட்டும்தான் பதில் என்பது.
தியாகையருடைய தெலுங்கு எப்படிப்பட்டது என்பதைப் பற்றிச் சொல்வதற்கு எனக்கு எந்த யோக்கியதையும் கிடையாது. எனக்குத் தெரிந்த ஒரு செய்தியைப் பங்கிட்டுக்கொண்டேன் அவ்வளவே. அவரைக் குறைத்துச் சொல்லும் நோக்கம் இருந்திருந்தால் பாரதியைத் துணைக்ழைத்திருக்க மாட்டேன். டாக்டரவர்கள் சொல்லியிருப்பதுதான் நான் சொல்ல விழைந்ததும்.
.மயாமிகி தகு மாடலாடென.....
.திஞ்செனே, ஓமன.!
அன்புடன்,
?ரி கிரு?ணன்.
உங்களுக்கு தியாகராf சுவாமிகளின் கீர்த்தனைகளுக்குப் பொருள் தெரிந்து கொள்ள வேண்டுமானால், ஏ. கே. கோபாலன் பப்ளி"ர், நெ.2 சேதுப்பிள்ளை தெரு, போSடல் ஆடிட் காலனி, சாலிக்கிராமம், சென்னை 600093 என்ற பதிப்பகத்தார் (தொலைபேசி 483 5055) ".த்குரு , த்யாகராf Sவாமி கீர்த்தனைகள்" என்று 686 கீர்த்தனைகளுக்குத் தமிழில் பொருளுடன் வெளியிட்டிருக்கிறார்கள். வலைத்தளத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
----- Original Message -----
From: Los Angeles Ram
To: agathiyar@yahoogroups.com
Sent: Thursday, February 28, 2002 12:52 PM
Subject: Re: [agathiyar] Re: Fwd: Thyagaraja's Kritis in Tamil?
நண்பர்களே,
இந்த இழை ஆரம்பத்தில் நான் கேட்டிருந்த கேள்வி ஒரு மாதிரியாகத் திசை
திருப்பப்பட்டுவிட்டது! தியாகையரின் தெலுங்கு உசத்தியா மட்டமா என்பதல்ல
என் கேள்வி. என் தெலுங்கை விட அவர் தெலுங்கு ஆயிரம் மடங்கு உயர்ந்தது
என்பதில் சந்தேகம் இல்லை!
விதி சால சுகமா!?
அன்புடன்,
எல்லே ராமுடு
[Non-text portions of this message have been removed]
---------------------------------------------------------------------------------
For archives click
http://groups.yahoo.com/group/agathiyar/messages
---------------------------------------------------------------------------------
Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/