From jaybee@... Thu Feb 28 15:42:06 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 28 Feb 2002 23:42:05 -0000
Received: (qmail 80244 invoked from network); 28 Feb 2002 23:42:05 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 23:42:05 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 23:42:00 -0000
Received: from user (sp-103-9.tm.net.my [210.186.103.9]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GS900KH9OHYCT@...> for agathiyar@yahoogroups.com; Fri, 01 Mar 2002 07:42:00 +0800 (SGT)
Date: Fri, 01 Mar 2002 07:44:21 +0800
Subject: Re: [agathiyar] re : Thyagaraja's telugu kritis
In-reply-to: <000c01c1c07d$53f20720$7713da43@hppav>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020301074421.0072bbb8@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16332


அன்புள்ள வித்யா,

தஞ்சை நாயக்கர்கள் காலத்தில் இராமாயணம் ஒன்றைத்
தெலுங்கில் இயற்றியுள்ளார்கள். அச்சுதராயர் சம்பந்தமாகவும் ஏதோ
பிரபந்தம் இயற்றியதாகத் தெரிகிறது.
அவற்றின் மொழி நடையில் 'காலதேசபேத வர்த்தமானம்' என்ற
அடிப்படையில் சொல்லப்படும் வேறுபாடுகள் இருக்கின்றனவா?
அல்லது பேச்சுவழக்கிலும் இசை வழக்கிலும் இந்த வேறுபாடா?

அன்புடன்

ஜெயபாரதி

At 12:28 PM 2/28/02 -0500, you wrote:
>தியாகராஜரின் தெலுங்கு பற்றி சொல்லும் போது அந்த காலகட்டத்தில் தஞ்சையை ஆண்ட
>
>மராத்திய மன்னர்கள் இயற்றிய பல்லகி சேவா பிரபந்தம் போன்றவற்றின்
>
>தெலுங்கும் "செந்தெலுங்கு" வரிசையில் சேர்க்க இயலாது.அன்னமைய்யாவின் தெலுங்கு கூட
>
>கிராமிய வாடை கலந்து தான் இருக்கும்.வேமனா. தியாகராஜர் உயர்வாக கருதிய போத்தனா
>
>போன்றோர் தெலுங்குடன் ஒப்பாய்வு செய்தால் பாலமுரளி போன்றோர் சொல்வது உண்மை.
>
>மேலும் தியாகராஜர் கிருதிகளில் லாந்தர் ( ஆங்கில lantern) ,
>
>ஹிஇந்தி [ கார்பார் ( காருபாரு - முகாரி ) ] போன்ற பிரயோகங்கள் உள்ளன.
>
>
==============================