From aysh@... Thu Feb 28 16:11:04 2002
Return-Path: X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 1 Mar 2002 00:11:01 -0000
Received: (qmail 63955 invoked from network); 1 Mar 2002 00:11:01 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 1 Mar 2002 00:11:01 -0000
Received: from unknown (HELO webmail1.maa.sify.net) (202.144.76.17) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 1 Mar 2002 00:11:00 -0000
Received: (qmail 30053 invoked from network); 1 Mar 2002 04:55:09 +0530
Received: from unknown (HELO User) (210.214.130.114) by 202.144.76.17 with SMTP; 1 Mar 2002 04:55:09 +0530
To: "Agathiyar@Yahoogroups. Com" Subject:
Date: Fri, 1 Mar 2002 05:44:06 +0530
Message-ID: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
Importance: Normal
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=35388564
X-Yahoo-Message-Num: 16335
'மௌனி' எழுதியது குறைவு. அவற்றைப் பற்றி இன்னும் விவாதங்களும்,
வியப்புரைகளும் ஓய்ந்தபாடில்லை.
எனக்கு அவர் சிறுகதைகளும், 'ஊருக்கு வெளியே சேரி இருந்தது' என்று
எழுதிய கட்டுரை வரியும் நினைவில் இருக்கின்றன.
மௌனி என்ற மனிதரைப் பற்றி சுந்தர ராமசாமி எழுதிய அருமையான
கட்டுரையை, தமிழ் சிபி.காம் வலைத்தளத்தில் - கணையாழிப்
பக்கங்கள் - காணலாம்.