From ganapathi s@... Thu Feb 28 20:06:20 2002
Return-Path:
X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 1 Mar 2002 04:06:20 -0000
Received: (qmail 83468 invoked from network); 1 Mar 2002 04:06:20 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 1 Mar 2002 04:06:20 -0000
Received: from unknown (HELO mailweb24.rediffmail.com) (203.199.83.148) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 1 Mar 2002 04:06:19 -0000
Received: (qmail 14564 invoked by uid 510); 1 Mar 2002 04:05:21 -0000
Date: 1 Mar 2002 04:05:21 -0000
Message-ID: <20020301040521.14563.qmail@...>
Received: from unknown (12.235.67.33) by rediffmail.com via HTTP; 01 Mar 2002 04:05:21 -0000
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: [devaram] ThirumuRai Series - 64
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
Content-Disposition: inline
From: "Madhurabarathi"
Reply-To: "Madhurabarathi"
X-Yahoo-Group-Post: member; u=83645613
X-Yahoo-Message-Num: 16345



On Fri, 01 Mar 2002 perichandra wrote :
>--- In agathiyar@y..., "Madhurabarathi" wrote:
> >
> > கணேசன் ஐயா,
> >
> > சரியான உச்சரிப்பைச் சுட்டியமை மகிழ்வளிக்கிறது.
> >
> > இதே போல 'கேலி'யை gEli என்றும் 'காலி'யை (வெறுமை) gAli என்றும்
>பெரும்பாலோர்
> > இந்நாளில் சொல்வதைக் கேட்கக் கைப்பாக இருக்கிறது.
>
>கைக்கிறது என்றால் இன்னும் இனிக்குமே :-)


ஓ! நீங்கள் சொன்னால் இனிக்கிறது :-)


>செவி கைப்பச் சொற்பொறுக்கும் ...
>
>வேடிக்கை என்னவென்றால் அந்தக் காலி என்ற இந்திச்சொல்லின் ககரம் உரப்பும்
>(aspirate); பழகாத் தமிழர்கள் அதை எடுத்து (voice) ஒலிப்பது ஆய்வுக்குரியது!
>பூரிஎன்னும் தமிழ்ச்சொல்லின் பகரத்தையும் திருப்தி என்னும் வடமொழிச்சொல்லில்
>மொழிமுதல் தகரம் இயல்பானாலும் அதையும் எடுத்தொலிப்பர்.

'காலி' என்ற இந்திச் சொல்லை gAli என்றுஉச்சரித்தால் அது வசவு என்று பொருள்படும். வெறுமை என்பதற்கு kAliதான்.

என்னுடைய இயற்பெயரான கணபதி என்பதுபல தென்மாவட்டத்தினரால் kaNavadhi என்று சொல்லப்படுவதுண்டு :-)

தென்னாற்காடு மாவட்டத்தினர் லாரியை ராலி என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இது என்ன spoonerism!

அன்புடன்

மதுரபாரதி


>
>வெங்கடாசலம் - வெங்கடாஜலம் ஆவதும் காண்க; பச்சி > பஜ்ஜி; கொச்சு >கொஜ்ஜி.
>
>இது தொல்காப்பியம் ஏன் வல்லெழுத்துகளுக்கு ஒரே ஒலிமத்தை மட்டும் குறித்துவிட்டது
>என்பதை கண்கூடாக நிறுவுகிறது. மொழிகள் இப்படிச் சாதாரணமாகச் சிதையும்வழியைக் கண்டு
>அவையெல்லாம் அடிப்படையில் ஒன்றே என்று கண்டுள்ளார்.
>
>அன்புடன்
>பெ.சந்திரசேகரன்
>
> >
> > அன்புடன்
> >
> > மதுரபாரதி
> >
> > On Fri, 01 Mar 2002 naga_ganesan wrote :
> > >--- In agathiyar@y..., Subramanian Ganesh wrote:
> > > > Subject: Re: [devaram] ThirumuRai Series
> > >
> > >It's actually tevaram, not "devaram".
> > >To be exact, tEvAram.
> > >
> > >When someone calls devaram, it sounds like
> > >writing "balli" instead of "palli" (=wall-lizard).
> > >The "voicing" in balli, devaram may be OK
> > >for Telugu. But Tamils say it as tEvAram.
> > >Listen to any OtuvAmUrttikaL.
> > >
> > >Another funny thing is the habit of
> > >writing -g- invaribly wherever -k- occurs.
> > >For example, nowadays akam, pronounced as
> > >aham by Tamils, is written in english papers
> > >and on the net as agam!!!
> > >
> > >aTikaL, as in iLaGkO aTikaL, is written as
> > >aDihaL by V. R. Ramachandra Dikshitar
> > >in his Cilambu translation. Nowadays you
> > >see aDigaL!
> > >
> > >Monolingual Tamils pronounce Murukan as Muruhan.
> > >
> > >Food for thought.
> > >
> > >Kind regards,
> > >N. Ganesan
>
>---------------------------------------------------------------------------------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>