From nagas baan@... Fri Mar 01 05:39:52 2002
Return-Path:
X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 1 Mar 2002 13:39:52 -0000
Received: (qmail 78573 invoked from network); 1 Mar 2002 13:39:51 -0000
Received: from unknown (216.115.97.172) by m3.grp.snv.yahoo.com with QMQP; 1 Mar 2002 13:39:51 -0000
Received: from unknown (HELO n28.groups.yahoo.com) (216.115.96.78) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 1 Mar 2002 13:39:51 -0000
Received: from [216.115.96.37] by n28.groups.yahoo.com with NNFMP; 01 Mar 2002 13:39:50 -0000
Date: Fri, 01 Mar 2002 13:39:48 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Thyagaraja's Kritis
Message-ID:
In-Reply-To: <3.0.3.32.20020301200847.00729a20@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1464
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "nchokkan"
X-Originating-IP: 203.195.223.210
X-Yahoo-Group-Post: member; u=8108360
X-Yahoo-Profile: nchokkan
X-Yahoo-Message-Num: 16352

அரிய தகவலுக்கு நன்றி மருத்துவரையா,

சமீபத்தில் பெங்களூரில் திரு. ராஜம் ஐயர், அருணாசலக்கவிராயரின் ராமநாடகக்
கீர்த்தனைகளை முழுக்கச்சேரியாக வழங்கினார், இடையிடையே ஆங்கிலத்தில் ராமாயணக்
கதைச்சுருக்கத்துடன் அந்நிகழ்ச்சி மிகச்சுவையாய் இருந்தது ! (அரியக்குடி ராமானுஜ
ஐயங்காரால் மெட்டமைக்கப்பட்ட கீர்த்தனைகள்)

கீழே குறிப்பிட்டிருக்கும் தியாகராஜரின் ராமாயணநூல்போல, அருணாசலக்கவியின்
ராமநாடகக் கீர்த்தனைகள் முழுநூலாய் வந்ததுண்டா ? உண்டென்றால், வெளியிட்ட பதி
ப்பகத்தின் விபரம் தெரிவிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன் !

என்றும் அன்புடன்,
நாக சுப்ர மணியன். சொ.


--- In agathiyar@y..., jaybee wrote:
> At 07:01 AM 3/1/02 +0530, you wrote:
>
> சேஷாத்ரி என்பவர் ஓஸ்மானியா பல்கலைக் கழகத்தின்
> பொருளதிகாரியாக இருந்தவர். தியாகையரின் மீது ஆழ்ந்த
> ஈடுபாடு கொண்டவர். பல தியாகராஜ ஆராதனைகளில் பங்கேற்று
> உரைகள் நிகழ்த்தியவர்.
> தியாகையரின் கிருதிகளை பேருரைகளுக்காக
> ஆராயும்போது அவருக்கு ஒரு விசயம் புலனாகியது.
> தியாகையருடைய கிருதிகளில் சிலவற்றை ஒரு குறிப்பிட்ட
> வரிசையில் தொகுத்தால், இராமாயணக்கதையின் சாரம் கிடைக்கும்
> என்பதைக் கண்டறிந்தார்.
> ஆகவே அவற்றையெல்லாம் திரட்டி, இராமாயணக்
> கதையின் போக்கில் தொகுத்து, 'ஸ்ரீதியாகராஜக்ருதி ராமாயணமு'
> என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டார். 1980-ஆம் ஆண்டில்
> ஹைதராபாதில் நடந்த தியாகராஜ ஆராதனையின் போது, இது
> வெளியீடு கண்டது.