From nagas baan@... Fri Mar 01 05:58:37 2002
Return-Path: X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 1 Mar 2002 13:58:37 -0000
Received: (qmail 20409 invoked from network); 1 Mar 2002 13:58:35 -0000
Received: from unknown (216.115.97.172) by m8.grp.snv.yahoo.com with QMQP; 1 Mar 2002 13:58:35 -0000
Received: from unknown (HELO n10.groups.yahoo.com) (216.115.96.60) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 1 Mar 2002 13:58:35 -0000
Received: from [216.115.96.168] by n10.groups.yahoo.com with NNFMP; 01 Mar 2002 13:58:31 -0000
Date: Fri, 01 Mar 2002 13:58:26 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Mauni
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 893
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "nchokkan" X-Originating-IP: 203.195.223.210
X-Yahoo-Group-Post: member; u=8108360
X-Yahoo-Profile: nchokkan
X-Yahoo-Message-Num: 16353
அற்புதமான கட்டுரை .... நினைக்க நினைக்கச் சிலிர்ப்பூட்டும் அனுபவம் !
தகவலுக்கு மிக்க நன்றி முருகன் !
என்றும் அன்புடன்,
லாவண்யா ...
பெங்களூர்
--- In agathiyar@y..., "era.murugan_achwin" wrote:
> 'மௌனி' எழுதியது குறைவு. அவற்றைப் பற்றி இன்னும் விவாதங்களும்,
> வியப்புரைகளும் ஓய்ந்தபாடில்லை.
>
> எனக்கு அவர் சிறுகதைகளும், 'ஊருக்கு வெளியே சேரி இருந்தது' என்று
> எழுதிய கட்டுரை வரியும் நினைவில் இருக்கின்றன.
>
> மௌனி என்ற மனிதரைப் பற்றி சுந்தர ராமசாமி எழுதிய அருமையான
> கட்டுரையை, தமிழ் சிபி.காம் வலைத்தளத்தில் - கணையாழிப்
> பக்கங்கள் - காணலாம்.
>
> http://tamil.sify.com/kanaiyazhi/fullstory.asp?id=
> 64
>
> உடைபடும் புனிதங்களின் வரிசையில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
> இப்போதைக்கு இவ்வளவு எழுதியது போதும் என்பதால் விடைபெறுகிறேன்.
>
>
> anbudan,
> EraMurukan