From perichandra@... Fri Mar 01 07:22:07 2002
Return-Path:
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 1 Mar 2002 15:22:06 -0000
Received: (qmail 32749 invoked from network); 1 Mar 2002 15:22:06 -0000
Received: from unknown (216.115.97.172) by m2.grp.snv.yahoo.com with QMQP; 1 Mar 2002 15:22:06 -0000
Received: from unknown (HELO n10.groups.yahoo.com) (216.115.96.60) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 1 Mar 2002 15:22:06 -0000
Received: from [216.115.96.120] by n10.groups.yahoo.com with NNFMP; 01 Mar 2002 15:22:03 -0000
Date: Fri, 01 Mar 2002 15:22:00 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Ramanatakam (Re: Thyagaraja's Kritis)
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1910
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra"
X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 16359

--- In agathiyar@y..., "nchokkan" wrote:
> அரிய தகவலுக்கு நன்றி மருத்துவரையா,
>
> சமீபத்தில் பெங்களூரில் திரு. ராஜம் ஐயர், அருணாசலக்கவிராயரின் ராமநாடகக்
> கீர்த்தனைகளை முழுக்கச்சேரியாக வழங்கினார், இடையிடையே ஆங்கிலத்தில் ராமாயணக்
> கதைச்சுருக்கத்துடன் அந்நிகழ்ச்சி மிகச்சுவையாய் இருந்தது ! (அரியக்குடி ராமானுஜ
> ஐயங்காரால் மெட்டமைக்கப்பட்ட கீர்த்தனைகள்)
>
> கீழே குறிப்பிட்டிருக்கும் தியாகராஜரின் ராமாயணநூல்போல, அருணாசலக்கவியின்
> ராமநாடகக் கீர்த்தனைகள் முழுநூலாய் வந்ததுண்டா ? உண்டென்றால், வெளியிட்ட பதி
> ப்பகத்தின் விபரம் தெரிவிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன் !

சரசுவதி நூல்நிலையம் வெளியிட்டுள்ளார்களே.
தலைப்பு: "இராம நாடகக் கீர்த்தனைகள்"
பதிப்பாசிரியர்: பாவலரேறு ச. பாலசுந்தரனார்
வெளியீடு(!) எண்: 375
1997, விலை உரு.150. பக்கங்கள்: 810
மொத்தந்தான், 2 அங்குலத் தடிமன்!.
நீலமுகப்பு.

அன்புடன்
பெ.சந்திரசேகரன்.

>
> என்றும் அன்புடன்,
> நாக சுப்ர மணியன். சொ.
>
>
> --- In agathiyar@y..., jaybee wrote:
> > At 07:01 AM 3/1/02 +0530, you wrote:
> >
> > சேஷாத்ரி என்பவர் ஓஸ்மானியா பல்கலைக் கழகத்தின்
> > பொருளதிகாரியாக இருந்தவர். தியாகையரின் மீது ஆழ்ந்த
> > ஈடுபாடு கொண்டவர். பல தியாகராஜ ஆராதனைகளில் பங்கேற்று
> > உரைகள் நிகழ்த்தியவர்.
> > தியாகையரின் கிருதிகளை பேருரைகளுக்காக
> > ஆராயும்போது அவருக்கு ஒரு விசயம் புலனாகியது.
> > தியாகையருடைய கிருதிகளில் சிலவற்றை ஒரு குறிப்பிட்ட
> > வரிசையில் தொகுத்தால், இராமாயணக்கதையின் சாரம் கிடைக்கும்
> > என்பதைக் கண்டறிந்தார்.
> > ஆகவே அவற்றையெல்லாம் திரட்டி, இராமாயணக்
> > கதையின் போக்கில் தொகுத்து, 'ஸ்ரீதியாகராஜக்ருதி ராமாயணமு'
> > என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டார். 1980-ஆம் ஆண்டில்
> > ஹைதராபாதில் நடந்த தியாகராஜ ஆராதனையின் போது, இது
> > வெளியீடு கண்டது.