From jaybee@... Fri Mar 01 15:39:16 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 1 Mar 2002 23:39:15 -0000
Received: (qmail 72622 invoked from network); 1 Mar 2002 23:39:15 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 1 Mar 2002 23:39:15 -0000
Received: from unknown (HELO n20.groups.yahoo.com) (216.115.96.70) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 1 Mar 2002 23:39:15 -0000
Received: from [216.115.96.176] by n20.groups.yahoo.com with NNFMP; 01 Mar 2002 23:25:15 -0000
Date: Fri, 01 Mar 2002 23:39:10 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Thyagaraja's Kritis
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1894
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "jaybee555"
X-Originating-IP: 203.121.58.238
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16365

--- In agathiyar@y..., "perichandra" wrote:
At 03:36 PM 3/1/02 -0000, you wrote:

>--- In agathiyar@y..., jaybee wrote:
>> At 07:01 AM
3/1/02 +0530, you wrote:
>>
>> சேஷாத்ரி என்பவர் ஓஸ்மானியா பல்கலைக்
கழகத்தின்
>> பொருளதிகாரியாக இருந்தவர். தியாகையரின் மீது ஆழ்ந்த
>> ஈடுபாடு
கொண்டவர். பல தியாகராஜ ஆராதனைகளில் பங்கேற்று
>> உரைகள் நிகழ்த்தியவர்.
>>
தியாகையரின் கிருதிகளை பேருரைகளுக்காக
>> ஆராயும்போது அவருக்கு ஒரு விசயம்
புலனாகியது.
>
>திரு. தி.நா. (TN) சேசகோபாலன் அவர்களுக்குப் புலனானது:
>தியாகராசர்
கம்பராமாயணம் கற்றிருக்கவேண்டும் என்பது.
>கம்பனில் மட்டுமே பயிலும் சில செய்திகளைத்
தியாகராசர்
>தம் பாடல்களில் பாடியுள்ளார் என்று சொன்னார் இரண்டாண்டுகள் முன்பு.
>
>எனவே
தியாகராசருக்குத் தமிழ்மொழி தெரியாது என்று சொல்வது
>இன்னும் மெலிகிறது.


தியாகையருக்குத் தமிழ்மொழி தெரியாது என்று
நான் எந்த இடத்திலும் கூறவில்லையே? அந்த மாதிரி
அர்த்தத்தில் சொன்னதுகூடக் கிடையாதே?

அன்புடன்

ஜெயபாரதி




தமிழகத்தின் நட்ட நடுவே வாழும் குடும்பத்திற்கு
>அதுவும் தமிழருக்கே உரிய இசையில்
துறைபோகவேண்டுமென்றால்
>உள்ளூரில் கற்க வேண்டிய ஒரே மொழி தமிழ்மொழி. அதுவும் இவருக்கு
முன்பு
>தெலுங்கில் தமிழிசைப் படைப்புகள் என்று சொல்லிக்கொள்ளும் அளவு பெரிதாக
>ஒன்றும்
இல்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.
>
>தெலுங்கு மூவருள் (தியாகர்/முத்துச்சாமி) ஒருவர் ஆற்று
வெள்ளந்தணியப் பாடிய நிகழ்ச்சியும்
>இந்தத் தெலுங்கு மூவருக்கும் முந்தைய சீகாழி மூவருள் ஒருவருக்கு
நிகழ்ந்ததாக உண்டு:
>மாரிமுத்தாப் பிள்ளையோ முத்துத்தாண்டவரோ நினைவில்லை.
>அதுவும் முன்பே
இருந்த தமிழர் ஒருவரினின்று பின்வந்தவர்மேல் ஏற்றிக் கூறியுள்ளார்கள்
>என்பதில் ஐயமில்லை.
>
>அன்புடன்
>பெ.சந்திரசேகரன்
>
>------------------------ Yahoo! Groups Sponsor
---------------------~-->
>