From perichandra@... Fri Mar 01 15:42:33 2002
Return-Path: X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 1 Mar 2002 23:42:33 -0000
Received: (qmail 78245 invoked from network); 1 Mar 2002 23:42:33 -0000
Received: from unknown (216.115.97.172) by m3.grp.snv.yahoo.com with QMQP; 1 Mar 2002 23:42:33 -0000
Received: from unknown (HELO n5.groups.yahoo.com) (216.115.96.55) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 1 Mar 2002 23:42:33 -0000
Received: from [216.115.96.182] by n5.groups.yahoo.com with NNFMP; 01 Mar 2002 23:42:32 -0000
Date: Fri, 01 Mar 2002 23:42:28 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Thyagaraja's Kritis
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1473
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra" X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 16366
--- In agathiyar@y..., "jaybee555" wrote:
> --- In agathiyar@y..., "perichandra" wrote:
> At 03:36 PM 3/1/02 -0000, you wrote:
>
> >--- In agathiyar@y..., jaybee wrote:
> >> At 07:01 AM
> 3/1/02 +0530, you wrote:
> >>
> >> சேஷாத்ரி என்பவர் ஓஸ்மானியா பல்கலைக்
> கழகத்தின்
> >> பொருளதிகாரியாக இருந்தவர். தியாகையரின் மீது ஆழ்ந்த
> >> ஈடுபாடு
> கொண்டவர். பல தியாகராஜ ஆராதனைகளில் பங்கேற்று
> >> உரைகள் நிகழ்த்தியவர்.
> >>
> தியாகையரின் கிருதிகளை பேருரைகளுக்காக
> >> ஆராயும்போது அவருக்கு ஒரு விசயம்
> புலனாகியது.
> >
> >திரு. தி.நா. (TN) சேசகோபாலன் அவர்களுக்குப் புலனானது:
> >தியாகராசர்
> கம்பராமாயணம் கற்றிருக்கவேண்டும் என்பது.
> >கம்பனில் மட்டுமே பயிலும் சில செய்திகளைத்
> தியாகராசர்
> >தம் பாடல்களில் பாடியுள்ளார் என்று சொன்னார் இரண்டாண்டுகள் முன்பு.
> >
> >எனவே
> தியாகராசருக்குத் தமிழ்மொழி தெரியாது என்று சொல்வது
> >இன்னும் மெலிகிறது.
>
>
> தியாகையருக்குத் தமிழ்மொழி தெரியாது என்று
> நான் எந்த இடத்திலும் கூறவில்லையே? அந்த மாதிரி
> அர்த்தத்தில் சொன்னதுகூடக் கிடையாதே?
ஐயா நீங்கள் சொல்லவில்லை! பலரும் அவ்வாறு சொல்வார்கள்.
சில ஆண்டுகள் முன்பு மன்றமையத்தில் அவ்வாறு சொன்னார்கள்.
தவறாகத் தோன்றும்படி எழுதிக் காலங்காலையில் உங்களை உளைத்தமைக்கு மன்னிக்க!