வ.செ.குழந்தைசாமியின் இசைக்கல்வி வற்புறுத்தலையும், அதையொட்டி ஐராவதம் மகாதேவனின்
அடியார்க்கு நல்லார் உரையின் பதிப்பு நிலைபற்றிய கட்டுரையும் அதன் மறுவச்சுக்கு
வித்துநன்கொடையாக ஆயிரம் கொடுத்ததையும் கொண்டு இந்த முயற்சி முற்றியுள்ளது.
சிலம்பு மறுவச்சுக்கு ஓரிலக்கம் சொச்சம் உருவாய் திரள்வு;
அங்கேயே உவேசாவின் சிலைக்கு இரண்டிலக்கம் உருவாய் சேர்ந்ததைக் காண்க....:-)
உவேசா பெயரில் பெரிய சாலைக்குப் பெயரிட்டால் அடிக்கடி அவர் பெயர் மக்கள் மனத்திற்
பதியும்.