From aysh@... Fri Mar 01 17:02:02 2002
Return-Path:
X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 2 Mar 2002 01:02:01 -0000
Received: (qmail 14697 invoked from network); 2 Mar 2002 01:02:01 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 2 Mar 2002 01:02:01 -0000
Received: from unknown (HELO webmail3.maa.sify.net) (202.144.76.19) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 2 Mar 2002 01:02:00 -0000
Received: (qmail 8458 invoked from network); 2 Mar 2002 06:16:08 +0530
Received: from unknown (HELO User) (210.214.130.80) by 202.144.76.19 with SMTP; 2 Mar 2002 06:16:08 +0530
To: "Agathiyar@Yahoogroups. Com"
Subject: 'Sarkarai Pongal' - a new restaurant in T.Nagar for traditional food
Date: Sat, 2 Mar 2002 06:35:04 +0530
Message-ID:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
Importance: Normal
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=35388564
X-Yahoo-Message-Num: 16371

சர்க்கரைப் பொங்கலென்ற சாப்பாட்டு ஓட்டலுக்குப்
பக்கத்தில் ராத்திரி போயிருந்தேன் - உக்காரை
மோர்க்கூழ் குழக்கட்டை புட்டுண்ணக் கூட்டம்
நிற்க இடமில்லை காண்.


(வடக்கு உஸ்மான் வீதியில், அருமை நண்பர் சாபு வீட்டருகே இந்த உணவு
விடுதி புதிதாகத் திறந்திருக்கிறார்கள் - வித்தியாசமான
விளம்பரத்தோடு - "நாக்கூறும் நா கூறும்")

anbudan,
EraMurukan