From ramnrom@... Fri Mar 01 17:09:08 2002
Return-Path:
X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 2 Mar 2002 01:09:08 -0000
Received: (qmail 56962 invoked from network); 2 Mar 2002 01:09:08 -0000
Received: from unknown (216.115.97.167) by m2.grp.snv.yahoo.com with QMQP; 2 Mar 2002 01:09:08 -0000
Received: from unknown (HELO web14202.mail.yahoo.com) (216.136.172.144) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 2 Mar 2002 01:09:08 -0000
Message-ID: <20020302010907.66121.qmail@...>
Received: from [4.35.187.102] by web14202.mail.yahoo.com via HTTP; Fri, 01 Mar 2002 17:09:07 PST
Date: Fri, 1 Mar 2002 17:09:07 -0800 (PST)
Subject: Re: [agathiyar] 'Sarkarai Pongal' - a new restaurant in T.Nagar for traditional food
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram
X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 16373

வெள்ளிக்கிழமை சாயங்காலம்.

டின்னருக்கு பீட்ஸா வாங்கி வருகிறீர்களா அல்லாது நேற்றைய ஜில்ஜில்
சாப்பாட்டை மைக்ரோவேவில் 'மறுஒளிபரப்பு' பண்ணவா என்று மனைவி
கேட்கையில்...

கொடுத்து வெச்ச பாவிங்கப்பா ;-))

ஹும்ம். நடக்கட்டும்!

பசியுடன்,

எல்லே ராம்


--- "era.murugan_achwin" wrote:
> சர்க்கரைப் பொங்கலென்ற சாப்பாட்டு ஓட்டலுக்குப்
> பக்கத்தில் ராத்திரி போயிருந்தேன் - உக்காரை
> மோர்க்கூழ் குழக்கட்டை புட்டுண்ணக் கூட்டம்
> நிற்க இடமில்லை காண்.
>
>
> (வடக்கு உஸ்மான் வீதியில், அருமை நண்பர் சாபு வீட்டருகே இந்த உணவு
> விடுதி புதிதாகத் திறந்திருக்கிறார்கள் - வித்தியாசமான
> விளம்பரத்தோடு - "நாக்கூறும் நா கூறும்")
>
> anbudan,
> EraMurukan
>
>


__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Sports - sign up for Fantasy Baseball
http://sports.yahoo.com