From sakthia@... Fri Mar 01 18:41:35 2002
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 2 Mar 2002 02:41:35 -0000
Received: (qmail 48449 invoked from network); 2 Mar 2002 02:41:34 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 2 Mar 2002 02:41:34 -0000
Received: from unknown (HELO mailsmart1) (202.9.178.24) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 2 Mar 2002 02:41:33 -0000
Received: from smtp1.eth.net ([202.9.178.22]) by mailsmart1 with Microsoft SMTPSVC(5.0.2172.1); Sat, 2 Mar 2002 08:13:02 +0530
Received: from 202.9.180.118 by smtp1.eth.net (InterScan E-Mail VirusWall NT); Sat, 02 Mar 2002 08:12:35 +0530
Message-ID: <005401c1c191$e1e22f00$76b409ca@sakthia>
To:
References: <20020302010907.66121.qmail@...>
Subject: Re: [agathiyar] 'Sarkarai Pongal' - a new restaurant in T.Nagar for traditional food
Date: Sat, 2 Mar 2002 07:50:51 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 02 Mar 2002 02:43:02.0169 (UTC) FILETIME=[F8CE0890:01C1C193]
From: "kaviyogivedham"
X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 16376

அன்பர் முருகன் அவர்களே!
அதைவிட தற்போது பட்டினபாக்கத்தில்(சாந்தோம் அருகே)
மிகப் புதிதாக ஒரு மீனாட்சி பவன் திறந்திருக்கிறார்களே
கவனித்தீரா? அற்புதம்,அற்புதம் டிபன்,சாப்பாடு எல்லாமே
முதல் தரம்ம்ம்ம்.. போங்கள்..சென்ற வாரம் உண்டது
யின்னும் நினைத்தாலே நாவில் னீர் சொட்டுகிறது.
கார் நிறுத்த வசதியுண்டு..டுடு(-வேதம்)
----- Original Message -----
From: Los Angeles Ram
To:
Sent: Saturday, March 02, 2002 6:39 AM
Subject: Re: [agathiyar] 'Sarkarai Pongal' - a new restaurant in T.Nagar for
traditional food


> வெள்ளிக்கிழமை சாயங்காலம்.
>
> டின்னருக்கு பீட். வாங்கி வருகிறீர்களா அல்லாது நேற்றைய fல்fல்
> சாப்பாட்டை மைக்ரோவேவில் 'மறுஒளிபரப்பு' பண்ணவா என்று மனைவி
> கேட்கையில்...
>
> கொடுத்து வெச்ச பாவிங்கப்பா ;-))
>
> ?ம்ம். நடக்கட்டும்!
>
> பசியுடன்,
>
> எல்லே ராம்
>
>
> --- "era.murugan_achwin" wrote:
> > சர்க்கரைப் பொங்கலென்ற சாப்பாட்டு ஓட்டலுக்குப்
> > பக்கத்தில் ராத்திரி போயிருந்தேன் - உக்காரை
> > மோர்க்கூழ் குழக்கட்டை புட்டுண்ணக் கூட்டம்
> > நிற்க இடமில்லை காண்.
> >
> >
> > (வடக்கு உSமான் வீதியில், அருமை நண்பர் சாபு வீட்டருகே இந்த உணவு
> > விடுதி புதிதாகத் திறந்திருக்கிறார்கள் - வித்தியாசமான
> > விளம்பரத்தோடு - "நாக்கூறும் நா கூறும்")
> >
> > anbudan,
> > EraMurukan
> >
> >
>
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Yahoo! Sports - sign up for Fantasy Baseball
> http://sports.yahoo.com
>
>
> --------------------------------------------------------------------------
-------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> --------------------------------------------------------------------------
-------
>
>
>
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>