From sakthia@... Fri Mar 01 18:41:37 2002
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 2 Mar 2002 02:41:36 -0000
Received: (qmail 40647 invoked from network); 2 Mar 2002 02:41:36 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 2 Mar 2002 02:41:36 -0000
Received: from unknown (HELO mailsmart1) (202.9.178.24) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 2 Mar 2002 02:41:36 -0000
Received: from smtp1.eth.net ([202.9.178.22]) by mailsmart1 with Microsoft SMTPSVC(5.0.2172.1); Sat, 2 Mar 2002 08:13:04 +0530
Received: from 202.9.180.118 by smtp1.eth.net (InterScan E-Mail VirusWall NT); Sat, 02 Mar 2002 08:12:37 +0530
Message-ID: <005501c1c191$e3197680$76b409ca@sakthia>
To:
References: <20020301232720.10306.qmail@...>
Subject: Re: [agathiyar]Is this freedom for?
Date: Sat, 2 Mar 2002 07:55:31 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 02 Mar 2002 02:43:04.0002 (UTC) FILETIME=[F9E5BA20:01C1C193]
From: "kaviyogivedham"
X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 16377

ரொம்ப அற்புதம் மது! படிக்கையிலேயே சோகம் நெஞ்சைப்பிழிகிறதே.
நல்ல கவிதை யின்று காலையிலேயே! வாழ்க!(யோகியார்)
----- Original Message -----
From: Madhurabarathi
To:
Sent: Saturday, March 02, 2002 4:57 AM
Subject: [agathiyar]Is this freedom for?


>
> சுதந்திரம் இதற்குத்தானா?
> ==================
>
> நெருப்பினைத் தொழுவரேனும்
> நீர்க்கடன்செய்வரேனும்
> அருகமா மதத்தரேனும்
> அன்றியிவ் வுலகின்மீது
> பரவிய கணக்கிலாத
> பாதைகள் எவற்றையேனும்
> மருவுவர் ஆவரேனும்
> மற்றதன் மூலவேராய்
>
> நிற்பது நேயமன்றோ?
> நினைவினின் றகலப்போமோ!
> புற்பதரின்றி முற்றப்
> பொசுங்கிய மனத்தினோர்க்கு
> கற்பகத் தருவும் காம
> தேனுவும் கிடைத்தபோதும்
> சொற்பமும் நன்மை உண்டோ
> சுகமுடன் அமைதி உண்டோ.
>
> கலைகளின் பேராற் சண்டை
> கட்சியிற் சண்டை, பெற்ற
> தலைவனின் பேரால் சண்டை
> சாதியின் பேரைச் சொல்லி
> தலைகளைக் கொய்தே வீசும்
> சண்டைகள் நித்தம் உண்டு
> துலையிலே நிறுத்துப் பார்ப்பீர்,
> சுதந்திரம் இதற்குத் தானா!
>
>
> மனம் வெதும்பி
>
> மதுரபாரதி
>
>
> --------------------------------------------------------------------------
-------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> --------------------------------------------------------------------------
-------
>
>
>
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>