From sadayan50@... Sat Mar 02 03:55:35 2002
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 2 Mar 2002 11:55:34 -0000
Received: (qmail 60674 invoked from network); 2 Mar 2002 11:55:34 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 2 Mar 2002 11:55:34 -0000
Received: from unknown (HELO web13808.mail.yahoo.com) (216.136.175.18) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 2 Mar 2002 11:55:34 -0000
Message-ID: <20020302115534.1169.qmail@...>
Received: from [213.42.0.249] by web13808.mail.yahoo.com via HTTP; Sat, 02 Mar 2002 03:55:34 PST
Date: Sat, 2 Mar 2002 03:55:34 -0800 (PST)
Subject: Re: [agathiyar] 'Sarkarai Pongal' - a new restaurant in T.Nagar for traditional food
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 16380


--- "era.murugan_achwin" wrote:
> சர்க்கரைப் பொங்கலென்ற சாப்பாட்டு ஓட்டலுக்குப்
> பக்கத்தில் ராத்திரி போயிருந்தேன் - உக்காரை
> மோர்க்கூழ் குழக்கட்டை புட்டுண்ணக் கூட்டம்
> நிற்க இடமில்லை காண்.
>
>
> (வடக்கு உஸ்மான் வீதியில், அருமை நண்பர் சாபு வீட்டருகே இந்த உணவு
> விடுதி புதிதாகத் திறந்திருக்கிறார்கள் - வித்தியாசமான
> விளம்பரத்தோடு - "நாக்கூறும் நா கூறும்")
>
> anbudan,
> EraMurukan


அடப்பாவமே....

நல்லநாளிலேயே
தில்லை நாயகம்

( ஆமாம் இந்த சொலவடயை எதற்காக பயன்படுத்துகிறார்கள் )

என் மனைவி, வாங்க வெளியிலே போய் சாப்பிட்டு வரலாமென்பாள்.
இப்போது அருகிலேயே சர்க்கரைப் பொங்கலென்ற உணவு விடுதி வேறா ? இனி
என் வீட்டு அடுப்பில் பூனை துங்கும். ஹி...ஹி... நான் தாவுர உணவு
வகைகள் சாப்பிடுபவன் என் மனைவியோ தாவர உணவு சாப்பிடுபவள்.
சத்தியமாக நம்பினால் நம்புங்கள். அசைவமெல்லாம் நன்றாக சமைப்பாள் ஆனால்
சாப்பிடமாட்டாள்.

=====
அன்புடன்

சாபு
துபாய்

__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Sports - sign up for Fantasy Baseball
http://sports.yahoo.com